​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா உலகின் மிகப்பெரிய பயணியர் விமானத்தை இயக்கினார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா உலகின் மிகப்பெரிய பயணியர் விமானத்தை இயக்கினார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா உலகின் மிகப்பெரிய பயணியர் விமானத்தை இயக்கும் காட்சிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கவாஜா, விமானம் இயக்குவதற்கான பைலட் பயிற்சியை முறைப்படி பெற்றவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பின்பும் விமானம் இயக்கும்...

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாட வலுக்கும் எதிர்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதை மத்திய அரசே முடிவு செய்யும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி...

ரிஷப் பந்தை எனது போட்டியாகக் கருதவில்லை - விருத்திமான் சஹா

ரிஷப் பந்தை தனது போட்டியாளராகக் கருதவில்லை என விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். மஹேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்துவந்த சஹாவின் இடத்தில் தற்போது ரிஷப் பந்த் விளையாடிவருகிறார். இந்த நிலையில், ரிஷப் பந்த் குறித்து...

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதன் காரணமாக, 12ஆவது ஐபிஎல் தொடரில் முதல் இரு வாரங்கள் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை மட்டும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 17 போட்டிகளைக் கொண்ட அந்த...

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது - வீரர் ஹர்பஜன் சிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி விளையாடக் கூடாது என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து பேசியுள்ள அவர், இது மிகவும் இக்கட்டான காலம் என்றும், தாக்குதல் நடத்தி இருப்பது மிகப்பெரிய...

3வது துவக்க வீரர் தேவைப்பட்டதால்தான் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டார் - எம்.எஸ்.கே பிரசாத்

மூன்றாவது துவக்க வீரர் வேண்டும் என்பதாலேயே கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்கான அணியில் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டார். நல்ல ஃபார்மில் பல வீரர்கள் இருக்கும்போது ராகுல் தேர்வு செய்யப்பட்டதால்...

மும்பையில் 15 நாடுகளின் பங்கேற்பாளர்களுடன் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டிகள்

மும்பையில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 15 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டு மரக் கம்பத்திலும் கயிற்றிலும் தங்கள் உடலை உருட்டி சுருட்டி வளைத்து நெளித்து பலவகையான உடற்பயிற்சிகளை செய்துக் காட்டினர் உடலையும் மனத்தையும் சமன்படுத்தும் பாரம்பரியம் மிக்க இந்தியாவின் கலைகளில்...

புளோரிடாவில் கார் பந்தயத்தில் பயங்கர விபத்து, பார்வையாளர்களை பீதியில் ஆழ்த்திய பந்தயக்கார்கள்

அமெரிக்காவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 18 கார்கள் சேதமடைந்தன. புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற நாஸ்கார் டேடோனா 500 என்ற கார்பந்தயத்தில் 40 பந்தயக் கார்கள் பங்கேற்றன. அடுத்தடுத்து வந்த இரண்டு கார்கள் மோதியதால் நிலைகுலைந்த மற்ற கார்களும் அவற்றுடன் மோதி...

அரசு அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை - ராஜீவ் சுக்லா

மத்திய அரசு அனுமதி கொடுக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போவதில்லை என்று ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்த நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாக...

டிவில்லியர்ஸ் போஸ்டருக்கு பாலாபிஷேகம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸின் போஸ்டருக்கு பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரருமான, ஏபி டிவில்லியர்ஸ் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த...