​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்

ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்

பந்தை சேதப்படுத்திய புகாரில் டேவிட் வார்னர் சிக்கி நாடு திரும்பிய மறு வாரம், தமக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டதாக அவரது மனைவி கேண்டிஸ் வார்னர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி இதழுக்கு பேட்டி அளித்த அவர், குயிண்டன் டி காக்...

இங்கிலாந்து கவுண்ட்டி போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் - பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து கவுண்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் சர்ரே ((Surrey)) அணியில் விளையாடுவதற்காக அவர் ஒரு மாத காலத்துக்கு...

கிரிக்கெட் வாழ்வின் புகழ் வெளிச்சம் தமது குழந்தைகள் மீது விழக்கூடாது - விராட் கோலி

கிரிக்கெட் வாழ்வின் புகழ் வெளிச்சம் தமது குழந்தைகள் மீது விழக்கூடாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் இருவரும் தங்களது தொழிலில் வழக்கம்...

கோலி இல்லை, இந்த கிரிக்கெட் வீரர் தான் டி வில்லியர்ஸ்-க்கு மிகவும் பிடித்தமான வீரர்

தமக்கு மிகவும் பிடித்தமான இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் நேற்று அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நிலையில்,...

பிரதமர் மோடி, மனைவி அனுஷ்கா சர்மா, தோனிக்கு விராட் கோலி சவால்

உடற்பயிற்சி தொடர்பாக, பிரதமர் மோடி, மகேந்திரசிங் தோனி, தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், புஷ் அப் எடுக்கும் காட்சிகளை வெளியிட்டு, இதுபோன்று உடற்பயிற்சி செய்யும்படி...

ஐபிஎல் போட்டியில் இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, இறுதிப்போட்டிக்கு நுழையும் தகுதிச்சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு...

ஓய்வு முடிவை அறிவித்தார் "Mr. 360 Degree" AB De வில்லியர்ஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க அணி வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார். 34 வயதான ஏ.பி.டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மிஸ்டர் 360 டிகிரி என்று...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல். இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து தோனி முன் உற்சாகமாக நடனமாடும் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐ.பி.எல். இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து எம்.எஸ். தோனியை பாராட்டும் விதமாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டிவேயின் பிராவோ நடனமாடும் காட்சி வைரலாகிறது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை...

ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....

Formula 1 கார்பந்தய விளம்பர நிகழ்ச்சியில் பெட்டகங்களுடன் இணைக்கப்பட்ட காரை ஓட்டிச் சென்ற வீரர்கள்

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற பார்முலா ஒன் கார்பந்தய விளம்பர நிகழ்ச்சியில் பெட்டகங்களுடன் இணைக்கப்பட்ட காரை வீரர்கள் ஓட்டிச் சென்றனர். மொனாகோ கிரான்ட் பிரிக்ஸ் பந்தயம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, இதற்கான விளம்பர நிகழ்ச்சி நெதர்லாந்தின், ஜாண்ட்வூர்ட் நகரில் நடைபெற்றது. இதில்...