​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் உயர்வு...!

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் உயர்வு...!

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 714 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 10,618 புள்ளிகளில்...

ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் அதிரடியாக உயர்ந்தது

ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்களைப் பெற்றுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், விளம்பரங்கள் உள்ளிட்டவை மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்றதாக இந்த நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. இந்த...

நிறுவனம் சார்பில் PF சந்தா செலுத்தாவிட்டால் சந்தாதாரர்களுக்கு தகவல் அளிக்க வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு

தொழிலாளர் கணக்கில் மாதந்தோறும் வருங்கால வைப்பு நிதி தொகையை, நிறுவனங்கள் செலுத்தாவிட்டால், அது குறித்து சந்தாதாரருக்கு தகவல் அளிக்கும் வசதி விரைவில்  அறிமுகமாக உள்ளது. இது குறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவனம்  வெளியிட்டுள்ள தகவலில், தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில்,...

சுந்தர் பிச்சைக்கு சொந்தமாகும் கூகுள் வழங்கிய 2,508 கோடி ரூபாய் பங்குகள்

கூகுள் நிறுவனம், அதன் தலைமைச் செயல் அதிகாரி, சுந்தர் பிச்சைக்கு வழங்கிய, 2,508 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், அவர் வசமாகின்றன. தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன், சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் ஏராளமான பங்குகளை வழங்கியது. கூகுள்...

100 பில்லியன் டாலர் மதிப்பு நிறுவனமாக உயர்ந்தது TCS நிறுவனம்

இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெற்றுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையுடன் பெருக்கினால் வருவதே...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுத்துவருவதால் விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய விலை உயர்வைத் தொடர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய்...

TCS-சின் சந்தை முதல் மதிப்பு ரூ.6.79 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு

டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை முதல் மதிப்பு 6லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிசிஎஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 4...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிதம் ஆக இருக்கும் - உர்ஜித் பட்டேல்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி நான்கு விழுக்காடு அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பன்னாட்டுப் பண நிதிய மாநாட்டில் பேசிய அவர், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டது, பருவமழைப்...

இந்தியாவில் மின்சார வாகனங்கள் வழங்க வால்வோ கார்ஸ் நிறுவனம் விருப்பம்

மின்சார கார்களை இந்தியாவில் புழக்கத்திற்கு கொண்டுவர அரசிடம் இருந்து சலுகைகளை எதிர்பார்ப்பதாக, Volvo Cars நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, 2030ஆம் ஆண்டுக்குள், 40 சதவீதம் மின்சார வாகனங்களை பயன்பாட்டுக்கு...

பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டது

பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு, பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இன்று பெட்ரோலின் விலை டெல்லியில் 19 காசுகள் அதிகரித்து, 74 ரூபாய்...