​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூகுள் ஹேங் அவுட் 2020-ஆம் ஆண்டு மூடப்படும்

கூகுள் ஹேங் அவுட் 2020-ஆம் ஆண்டு மூடப்படும்

கூகுள் தகவல் தொடர்பு செயலியான கூகுள் ஹேங் அவுட் 2020-ஆம் ஆண்டு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி சாட்டுக்கு மாற்றாக 2013-ஆம் ஆண்டு ஹேங் அவுட் மெசேஜ், வீடியோ சாட், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகப்படுத்தபட்ட ஹேங்அவுட் பின்னர் அதன் பல்வேறு அம்சங்களை...

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் குறைவு

நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின்...

இந்தியாவில் தடை விதிப்பதற்கான அபாயத்தில் இருந்து தப்பியது ஐ போன்

இந்தியாவில் ஐ போன் விற்பனை தடை செய்யப்படுவதில் இருந்து ஆப்பிள் நிறுவனம் தப்பியுள்ளது. தேவையற்ற மார்க்கெட்டிங் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்க டி.என்.டி. அதாவது டு நாட் டிஸ்டர்ப் எனும் ஆப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆப்கள், மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடுபோவது,...

பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்தது

பெட்ரோல்-டீசல் விலை இன்றும் குறைந்துள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 36 காசுகள் குறைந்து 75 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 40 காசுகள் குறைந்து 71 ரூபாய் 12 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில்...

உலகின் 42சதவீத அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன

உலகின் 42 சதவீத அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தை தொடர்ந்து நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து லண்டனைச் சேர்ந்த கார்பன் டிராக்கர் என்ற ஆய்வு நிறுவனம்...

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 69 ரூபாய் 64 காசுகளாக உயர்ந்துள்ளது. நேற்று வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 85 காசுகளாக இருந்தது. இன்று வர்த்தக தொடக்கத்தின் போது, டாலருக்கு...

அமெரிக்க ராணுவத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டிக்கான ரூ.3,343 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்க ராணுவத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டிக்கான சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைத் பெற்றுள்ளது. அமெரிக்க ராணுவத் துருப்புக்களுக்கு பயிற்சியளிக்கவும், போர் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற சிறந்த முடிவுகளை எடுக்கவும் ஆக்மென்டட் ரியாலிட்டி எனும் தொழில்நுட்பம் உதவுகிறது. இதற்காக கிட்டத்தட்ட...

மும்பை பங்குச்சந்தையில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம்

மும்பை பங்குச்சந்தையில் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் பிடித்தது. புதன் கிழமை அன்று மும்பை பங்குச்சந்தையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 4.67 சதவீதம் அதிகரித்தன. ஆயிரத்து 982 ரூபாய் 15 காசுகளாக இருந்த ஒரு பங்கின் விலை,...

விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜிக்கு "செவாலியர் விருது

இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.டி நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது விப்ரோ நிறுவனம். தனது இளம் வயதில், எண்ணெய் நிறுவன தலைவராக பணியைத்...

ஆன்லைன் விற்பனையில் ஃபிளிப்கார்ட்டை பின்னுக்குத் தள்ளிய அமேசான்

இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை, அமேசான் பின்னுக்கு தள்ளிவிட்டதாக, பார்க்லேஸ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டுக்கும், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான அமேசானுக்கும் இடையே இந்திய சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை, வால்மார்ட்...