​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 - அமேசானில் விற்பனை

தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 - அமேசானில் விற்பனை

முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், தேங்காய் சிரட்டையை ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ந்த எருவை சில மாதங்களுக்கு முன் அமேசான் விற்பனைக்கு கொண்டு வந்தது. தற்போது அடிப்படை விலை ஆயிரம் ரூபாயாகக் கொண்டு தேங்காய் சிரட்டையை அமேசான்...

2019ல் அறிமுகமாக காத்திருக்கும் எஸ்.யு.வி. கார்கள்

நடப்பு ஆண்டில் 20 எஸ்.யு.வி. கார்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. மகிந்திரா XUV300, ஹூண்டாய் QXI தொடங்கி ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்களின் எஸ்.யு.வி. ரக கார்கள் இந்த ஆண்டில் அறிமுகமாக உள்ளன. இதில் நவீன மின்சாரக் கார்களான ஹூண்டாய் கோனா, ஆடி ஈ ட்ரான்...

ஆசியப் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டதால் இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்றம்

ஆசியப் பங்குச்சந்தைகளில் எழுச்சி ஏற்பட்டதால் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் வணிகம் ஏற்றமடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் நண்பகல் வாக்கில் 332புள்ளிகள் உயர்ந்து 36ஆயிரத்து 185ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 98புள்ளிகள் உயர்ந்து பத்தாயிரத்து 836ஆக இருந்தது. ஆசியப்...

இந்த ஆண்டில் 20 எஸ்.யு.வி. கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன

இந்த ஆண்டில் 20 எஸ்.யு.வி. கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. மகிந்திரா XUV300, ஹூண்டாய் QXI தொடங்கி ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்களின் எஸ்.யு.வி. ரக கார்கள் இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கின்றன. இதில் நவீன மின்சாரக் கார்களான ஹூண்டாய் கோனா,...

இந்திய பொருளாதாரத்தை 2035ல், 10 லட்சம் கோடி டாலராக உயர்த்த நடவடிக்கை - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

இந்தியாவை, சர்வதேச வர்த்தகச் செயல்பாடுகளுடன் முழுமையாக ஒன்றிணைக்கும் அம்சங்களுடன், விரைவில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இந்திய பொருளாதாரத்தை,...

மின்சார வாகன சந்தையில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசு அழைப்பு

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான சந்தையில் முதலீடு செய்யுமாறு சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மின்சார வாகனமயமாக்கல் இலக்கை 2030ஆம் ஆண்டிற்குள் அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான பங்களிப்பில் சீன நிறுவனங்களும் ஈடுபட வேண்டும் என மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. சீனத் தலைநகர்...

பயனாளிகளின் தகவல்களை 2012ஆம் ஆண்டே விற்க முடிவு செய்த பேஸ்புக்?

பேஸ்புக் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டே பயனாளிகளின் விவரங்களை விற்பனை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்ஸ் டெக்னிக்கா என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனாளிகளின் தகவல்களை மிகப்பெரிய நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம்...

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் புதிய சலுகை

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு புதிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு 20 லட்ச ரூபாயில் இருந்து 40 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  ஜி.எஸ்.டி கவுன்சிலின் 32 வது மற்றும் பட்ஜெட்டிற்கு...

நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 7.3சதவீதமாக உயரும் - உலக வங்கி

இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வரும் நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கு இந்தியாவின்...

ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் ஏல அடிப்படையில் விநியோகம்

ஏர் இந்தியா விமானத்தில் ஏலம் மூலம் காலியாக உள்ள பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை சிக்கன வகுப்புப் பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விமானத்தில் பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுக்களை பெரும்பாலானோர் தேர்வு செய்யாமலே இருப்பதால், அவற்றை காலியாகவே இயக்குவதில் நஷ்டம் ஏற்படுவதாக ஏர் இந்தியா தலைவரும்...