​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேஸ்புக்கில் வீடியோ மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகமாகிறது

பேஸ்புக்கில் வீடியோ மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகமாகிறது

சமூக வலைதளமான பேஸ்புக்கில் வீடியோ மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வியாபாரிகள் தங்களது பொருட்களை லைவ் வீடியோ உதவியுடன் பேஸ்புக் பயனாளர்களுக்கு விவரிக்கலாம். தாங்கள் வாங்க விரும்பும் பொருட்களை ஸ்கிரின்சாட் செய்து அந்த வியாபாரி மெசஞ்சரில் அனுப்பி,...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தக நேர தொடக்கத்தில் கடும் சரிவு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது. 5 மாநில தேர்தல் முடிவுகள், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகல் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையில் கடும் சரிவு இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர்....

எண்ணெய், எரிவாயு உற்பத்தி குறைவது கவலை அளிக்கிறது- பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி குறைந்து வருவது கவலை அளிப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி முந்தையை ஆண்டை ஒப்பிடும் போது 5 சதவீதம் குறைந்துள்ளதாக கூறினார். அதே போன்று...

ஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை விற்பனை செய்வதற்கு தடை

ஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை சீனாவில் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குவால்காம் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையே காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் உள்ளன. தங்கள் நிறுவனத்தின் இரண்டு காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக குவால்காம் வழக்கு தொடர்ந்திருந்தது....

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா விலகல்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து பெயர்பெற்ற பொருளியல் வல்லுநர் சுர்ஜித் பல்லா விலகியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு நிதி ஆயோக்கின் உறுப்பினரான விவேக் தேவ்ராயைத் தலைவராகக் கொண்டது. இந்தக் குழுவில் பொருளியல் வல்லுநர்களான சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், ஆசிமா...

மூத்த குடிமக்களின் ரூ. 50,000 வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை - மத்திய நேரடி வரிகள் வாரியம்

மூத்த குடிமக்களின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களின் வட்டி வருவாய்கு வங்கிகள் தவறாக வரிப்பிடித்தம் செய்வதாக நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. கடந்த 6-ஆம் தேதி...

வேர் ஈஸ் மை டிரெயின்'' ஆப்-ன் சிக்மாய்ட் லேப்ஸை வாங்கியது கூகுள்

வேர் ஈஸ் மை டிரெயின் என்ற பிரபல ஆப்-ன் சிக்மாய்ட் லேப்ஸ் நிறுவனத்தை கூகுள் கையகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டிவோ கார்பரேசன் என்ற நிறுவனத்தின் முன்னாள் செயலதிகாரிகள் இணைந்து பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியது சிக்மாய்ட் லேப்ஸ். அதன் வேர்...

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி, சென்செக்ஸ் 713 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது.  காலையில் வர்த்தகம் தொடங்கிய போதே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவுடன் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 713 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து...

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவுடன் தொடங்கியது. தேசியப் பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண் 185 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 561 புள்ளிகளும் சரிந்தன. வணிக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 35 ஆயிரத்து 204 புள்ளிகளாகவும், நிப்டி...

இந்தியா பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் சூழல் ஏற்படும் - பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை

இந்தியா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தமது புத்தக வெளியீட்டு விழாவில் பேசியஅவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்தப்பட்ட விதமும், அதற்கு சொல்லப்பட்ட காரணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை என்றார். நிதிநிர்வாக...