​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 மாதங்களுக்கு முன் இருந்த வலுவான நிலையை எட்டி இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை 69 ரூபாய் 10 காசுகளாக இருந்தது. திங்கட்கிழமை வர்த்தக நேர முடிவில் 68...

ஜெட் ஏர்வேஸ்-ன் ஒரு சில விமானங்களின் சேவை ரத்து - பயணிகள் சமூக வலைதளங்களில் புகார்

ஜெட் ஏர்வேஸ்-ன் ஒரு சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பயணிகள் சமூக வலைதளங்களில் தங்கள் குறைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.  கடனைத் திருப்பித் தராதது, குத்தகைக் கட்டணம் செலுத்தாதது, ஊழியர்களுக்கு சம்பள நிலுவை என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி...

பாமாயில் இறக்குமதி 2019ல் 10சதவீதம் அதிகரிக்கும் என கணிப்பு

பாமாயில் இறக்குமதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிடம் இருந்து பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது. அர்ஜெண்டினா, பிரேசிலிடம் இருந்து சோயா எண்ணெய்யையும், உக்ரைனிடம் இருந்து சூரிய காந்தி எண்ணெய்யையும் இந்தியா வாங்குகிறது. தற்போது விலை...

இந்தியாவில் 2020க்குள் டெஸ்லா ஆலையை தொடங்குவோம் - எலான் முஸ்க்

2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை தொடங்கும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி எலான் முஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அந்நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 500 கோடி...

39,000 டாலர் விலையில் வருகிறது டெஸ்லா எஸ்.யூ.வி. கார்

டெஸ்லா நிறுவனம் தனது மாடல் ஒய் என்ற எஸ்.யூ.வி. ரக மின்சாரக் காரை 39 ஆயிரம் டாலர் என்ற தொடக்க விலையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சாரக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுக்கு போட்டி தரும் விதமாக கார்களை உற்பத்தி செய்து வரும் டெஸ்லா நிறுவனம்,...

முகேஷ் அம்பானியின் நலிந்த கேஸ் நிறுவனத்தை வாங்க புரூக்பீல்டு ஒப்புதல்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நட்டத்தில் இயங்கும் ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் லிமிட்டட் நிறுவனத்தை புருக்பீல்டு நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்துள்ளது. கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப்படுகையில், உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்தை முகேஷ் அம்பானியின்...

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய காலை வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 140 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. இதேபோல, தேசிய பங்குச் சந்தையிலும் இன்றைய காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் நிஃப்டி 33 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. அன்னிய நிறுவன...

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. புதன்கிழமை அன்று வர்த்தக தொடக்கத்தின் போது 69 ரூபாய் 71 காசுகளாக இருந்து ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 62 காசுகளானது. இதே போன்று செவ்வாய் கிழமை அன்றும் ரூபாய்...

கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம்

கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதே போன்று உற்பத்தி விகிதமும் ஒன்று புள்ளி ஏழு சதவீதம் குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மீதான சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2...

ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் மேலும் 4 விமானங்கள் நிறுத்தப்பட்டன

ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் மேலும் 4 விமானங்களை சேவையில் இருந்து விலக்கி உள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் அந்நிறுவனம் குத்தகைதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை வழங்காததால் விமானங்கள் சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும் அந்நிறுவனம் 23 விமானங்களை சேவையில் இருந்து விலக்கியது....