​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா முயற்சி

அமெரிக்காவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா முயற்சி

வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து அடுத்த 8 ஆண்டுகளில் ஆயிரம் பயணிகள் விமானத்தை வாங்கும் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுமினியம் மற்றும் உருக்கு இறக்குமதிக்கு அமெரிக்கா வரிகளை விதித்ததை அடுத்து, அதனால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம், சீனா...

நாமக்கல்லில் தி.மு.க.வினரை சிறையில் அடைத்ததிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ராஜ்பவனை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் கைதும் - விடுதலையும்

நாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றபோது மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். நாமக்கல்லில் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். வழக்கமாக போராட்டங்களில் ஈடுபடும்...

ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கபினி அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து, கடந்த 14 ஆம் தேதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர்,...

ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய 192 தி.மு.க.வினர் சிறையில் அடைப்பு

ஆளுனருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டதற்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிராக நேற்று, கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுகவை சேர்ந்த 192 பேர் கைது...

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் சுவிட்சர்லாந்து - நைஜீரியா அணிகள் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து, நைஜீரியா மற்றும் பிரேசில் அணிகள் வெற்றிப்பெற்றன. கலினின்கிராட் (Kaliningrad) நகரில் நேற்றிரவு நடந்த போட்டியில், பலம் வாய்ந்த சுவிட்சர்லாந்து அணியை செர்பியா எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் செர்பியா அணி கோல்...

புதுச்சேரியில் உள்ளுர் பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு

புதுச்சேரியில் பேருந்துக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டபோது, புதுச்சேரியிலும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக...

கமல்ஹாசனின் கட்சியைப் பதிவு செய்தது தேர்தல் ஆணையம்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய கமல், அதனைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான...

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு..!

9 உறுப்பினர்களை கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராக மத்திய...

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்போருக்கு ஆதார் கட்டாயம்..!

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி உள்ளிட்ட 7 பேர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற மாநிலத்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அவர்கள் இரட்டை இருப்பிட...

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு விசாரணையை முடக்க சதி - அமலாக்கத்துறை

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு விசாரணையை முடக்க  சதி நடைபெறுவதாக அமலாக்கத்துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.  தமிழகத்தைச் சேர்ந்த சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு மிரட்டி விற்பனை செய்ய வைத்ததாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி...