​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையில்லை - தேர்தல் ஆணையம்

கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையில்லை - தேர்தல் ஆணையம்

கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு, இன்னும் ஒரு சில நாட்களில்...

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ந் தேதி தேர்தல்

கர்நாடகா மாநில சட்டப்பேரவை வரும் மே 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பதவிகாலம் வரும் மே 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, டெல்லியில்...

தஞ்சையில் ONGC எண்ணெய் கிணற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து 39 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

  தஞ்சையில் ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் கிணறு அமையும் இடத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.  அம்மாப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 39 கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது....

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட பராமரிப்பு ஊழியர் குடும்பத்துடன் தலைமறைவு

சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட, வங்கியின் பராமரிப்பு ஊழியர் குடும்பத்துடன் தலைமறைவானதால் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. நேற்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள்,...

சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு - சசிகலா அண்ணன் மகன் விவேக் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக தகவல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது. அதமட்டும் இன்றி சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் சி.இஓ.வுமான விவேக் ஜெயராமனுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் இடம் ஒதுக்கீடு...

தேனி நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தொடங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும்...

திருவாரூர் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலில் மோதல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சியினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் கல்லிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய பல்வேறு கட்சியினர் திரண்டிருந்தும், மதியம் வரையும்...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி YSR காங்கிரஸ் கட்சி MP'கள் ராஜினாமா செய்ய முடிவு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பிக்கள் 9 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பை வெளியிடத்...

தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் மனு

தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பில் கூறுவதில் உண்மையில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். காவலர்களின் குறைகளை தீர்க்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 325பேர் கலந்துகொள்வதற்கு ஒப்புதல்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 325பேர் கலந்துகொள்வதற்கு விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் ஏப்ரல் 4 முதல் 15வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் விளையாட்டு வீரர்...