​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதாரக் குற்றங்கள் புரிந்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்பவர்களின் சொத்துகள் பறிமுதல் - அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதாரக் குற்றங்கள் புரிந்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்பவர்களின் சொத்துகள் பறிமுதல் - அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார குற்றங்கள் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாதக் கடிதத்தைப் பெற்று பல்வேறு வங்கிகளில் 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்ற வைர...

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து இரண்டு மாதத்துக்குள் தெளிவான முடிவு - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து இரண்டு மாதத்துக்குள் தெளிவான முடிவு எட்டப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை...

பயங்கரவாத இயக்கங்கள் மூலம் இந்தியாவைத் துண்டாட பாகிஸ்தான் சதி - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

பயங்கரவாத இயக்கங்கள் மூலம் இந்தியாவைத் துண்டாட பாகிஸ்தான் சதிசெய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டியுள்ளார். தாத்ரா நகர் ஹவேலியில் (Dadra Nagar Haveli) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் உரையாற்றிய ராஜ்நாத்சிங், பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை தொடர்ந்து...

சிறார் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்...

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை இயற்கை மரணம்

கருணைக் கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தால்  அனுமதி வழங்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற யானை கடந்த 37 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. தனது குறும்புகளால் பொதுமக்களை பெரிதும் கவர்ந்த யானை ராஜேஸ்வரியிடம்...

இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்

இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுமியரைப் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கான முடிவெடுக்கப்பட உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கதுவா, உன்னாவோ...

பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2ஆவது நாளாக விசாரணை

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர் நிர்மலா தேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி...

5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்திய பிரதமர் மோடி, 5 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை டெல்லி திரும்பினார். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நார்டிக் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே,...

வடகொரியா அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் நிறுத்தம் என அதிபர் கிம் ஜோங் அதிரடி அறிவிப்பு, அதிபர் டிரம்ப் வரவேற்பு

வடகொரியாவுக்கு இனி அணு ஆயுத சோதனைகளோ கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனைகளோ தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு உடனடியாக சோதனைகளை நிறுத்துவதாகவும் கிம் ஜோங் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஷேன் வாட்சன் சதத்தால் சென்னை அணி அபார வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. புனேவில் நடைபெற்ற போட்டியில், முதலில் களமிறங்கிய சென்னை அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 5...