​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்...

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்...

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6விக்கெட் இழப்புக்கு 277ரன்கள் எடுத்துள்ளது.  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி...

கடும் இழுபறிக்கு இடையே ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு

ராஜஸ்தான் முதலமைச்சராக அலோசக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சச்சின் பைலட் துணை முதலமைச்சராகிறார். இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தானில் மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சச்சின் பைலட், இருமுறை முதலமைச்சர் பதவியில்...

அணைப் பாதுகாப்பு மசோதாவைச் சட்டமாக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

அணைப் பாதுகாப்பு மசோதாவைச் சட்டமாக்கும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என வலியுறுத்திப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து மாநிலங்களுடனும் கலந்து பேசி ஒருமித்த கருத்து எட்டும் வரை அணைப்...

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்... பாஜக அமளி... நாடாளுமன்றம் முடக்கம்

மக்களவை இன்று தொடங்கிய போது வழக்கம் போலவே பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினரும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திரசிங்...

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய...

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி தினகரனின் அ.ம.மு.கவில் இருந்து விலகி தி.மு-கவில் இணைந்துள்ளார். அ.தி.மு.க இரண்டாக பிரிந்த பிறகு தினகரன் அணிக்கு சென்ற செந்தில் பாலாஜி, அ.ம.மு.கவின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். மேலும் தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து...

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.  ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் தொடர்பான சிகிச்சை விவரங்கள் மற்றும் அரசிடம் இருந்த  சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம்...

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

   ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், சிறப்புப் புவனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி,...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு - வானிலை மையம்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய...

மேட்டுப்பாளையத்தில் இன்று யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக தமிழக கோவில்களில் இருந்து 27 யானைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு...