​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சியில் அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையரின் திருச்சி வீட்டில் நடைபெற்ற கையூட்டு ஒழிப்புக் காவல்துறையினரின் அதிரடி சோதனையில், 223 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை இணை ஆணையராக இருந்த முருகானந்தம், கடந்த 15...

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு 12மணி நேரத்தில் நீந்தி வந்து இளைஞர் சாதனை

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஸ்கோடி அரிச்சல்முனை வரை 30கிலோமீட்டர் தொலைவை 11மணி55நிமிட நேரத்தில் நீந்திச் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் ராஜேஸ்வர பிரபு ஏற்கெனவே பாக் நீரிணைப் பகுதியில் இந்தியக் கடல்...

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திரண்டது மக்கள் வெள்ளம்..! குலுங்கியது தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை அகற்றக்கோரி பல்லாயிரகணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியது தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.  மக்களை ஈர்க்கும் தலைவர்கள் எவரும் இல்லை..! கூட்டத்தில் பங்கேற்போருக்கு பணமோ, உணவோ இலவசம் கிடையாது..! கூட்டத்திற்கு வர வாகன வசதி...

ஒரு ஏக்கர் நிலத்திற்காக தம்பதி கொலை..! மின்வேலி அமைத்து கொலை செய்த இருவர் கைது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவத்தில், மின்வேலி அமைத்து உடன் பிறந்த தம்பி மற்றும் தம்பியின் மனைவியை கொலை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கெங்கவல்லியை அடுத்துள்ள ஆணையம்பட்டியைச் சேர்ந்த விவசாயியான லட்சுமணன், ஊருக்கு அருகே...

வீட்டுவரி செலுத்தாததால் அபார்ட்மென்டின் வாயிலில் நகராட்சி குப்பைத் தொட்டியை வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டு வரி செலுத்தவில்லை என்று கூறி, அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைத்தொட்டியை வைத்துச் சென்றனர். வைரவபுரத்தில் 32 வீடுகள் கொண்ட அம்பிகா அடுக்குமாடி குடியிருப்பில், சில வீடுகளில் வசிப்போர் பல ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தவில்லை...

கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல்சீற்றம் காரணமாக, ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கடல்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது. கடலுக்குச் செல்வது பாதுகாப்பில்லை என்பதால், அந்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள்,...

மக்கள் குறைதீர்க்கும் முகாமை தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி கோச்சடை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் முகாமை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு பல்வேறு நடத்திட்ட உதவிகளை வழங்கிய செல்லூர் ராஜு, பல்வேறு விமர்சனங்களையும் சோதனைகளையும் கடந்து சிறப்பான முறையில் தமிழக...

ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுக்கு வந்த வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுக்கு வந்த வாகனங்களை நிறுத்தியுள்ளதால் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் தேங்கிநின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக மண்டல மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டுக்குத் தமிழகத்தின் பல்வேறு...

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொட்டிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்...

சேலம் அங்கன்வாடி பெண் ஊழியர் குழந்தைகள் முன்னிலையில் ஆண் நண்பருடன் எல்லை மீறல்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர், குழந்தைகள் முன்னிலையிலேயே ஆண் நண்பருடன் எல்லை மீறியதாக புகார் எழுந்ததால் அங்கன்வாடியை பெற்றோர் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம் கலர்காடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தீவட்டிபட்டியை சேர்ந்த ஐரோஜா என்பவர் பணியாற்றி...