​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகையில் அமைச்சர் ஓ எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் காலணி வீசிய அதிமுக தொண்டருக்கு தர்ம அடி

நாகையில் அமைச்சர் ஓ எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் காலணி வீசிய அதிமுக தொண்டருக்கு தர்ம அடி

நாகையில் அமைச்சர் ஓ எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் காலணி வீசிய அதிமுக தொண்டருக்கு தர்ம அடி விழுந்தது. அதிமுக தொடங்கப்பட்ட 47 ஆண்டு பொதுக்கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவில் அமைச்சர் ஓ. எஸ்.மணியன்...

கோவையில் உயிருக்குப் போராடிய கூழக்கடா பறவை மீட்பு

கோவையில் உயிருக்குப் போராடிய கூழக்கடா பறவை மீட்கப்பட்டுள்ளது. வாலங்குளம் என்ற இடத்தில் காயம்பட்ட நிலையில் கூழக்கடா பறவையைக் கண்ட அப்பகுதி மக்கள் கோவை உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் பூங்கா நிர்வாகிகள் அதனை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து...

குடிபோதையில் வாகனம் ஓட்டி கால்வாயில் விழுந்த இளைஞர்கள்

சிதம்பரம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி கால்வாய் நீரில் விழுந்து மூழ்கிய இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கீரப்பாளையத்தைச் சேர்ந்த அஜீத்குமார், சிதம்பரம் கொத்தங்குடி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நண்பர்கள் இருவர், ஆச்சாள்புரத்தில் மது அருந்தியுள்ளனர். பின்னர் இருசக்கர...

கழிவுகள் அடைத்துக்கொண்ட தரைப்பால கால்வாயை சொந்த செலவில் சீரமைக்கும் பொதுமக்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கழிவுகள் அடைத்துக்கொண்ட தரைப்பால கால்வாயை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்களே இறங்கி சுத்தம் செய்தனர். நடூர் பகுதியில் சாலை நடுவே தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் கழிவுகள் அடைத்துக்கொண்டு நீர் செல்ல வழியின்றி அப்பகுதி குடியிருப்புகளின்...

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முடி காணிக்கை செலுத்தி விட்டு குளிக்கச் சென்ற பக்தர்கள் தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து...

மதுரையில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை

மதுரையில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். மதுரை, பசுமலை அருகே பைகாரா பகுதியைச் சேர்ந்தவர் கமல் கருப்பையா. இவர் மீது சுப்பிரமணியபுரம், கரிமேடு, ஜெய்ஹிந்த் புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில்...

கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை நெருங்குகிறது

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட...

சேலம் அரசு மருத்துவமனையில் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதி

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று பெண்கள் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மாவட்டம் முழுவதும்  டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறை எடுத்த தீவிர முயற்சிகளால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது...

கோவை அருகே உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானை

கோவை அருகே உணவு தேடி வந்த காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அரிசியை உட்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் மாங்கரை,தடாகம், தாளியூர் பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தடாகம் அடுத்த தாளியூர்...

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதிகாலையில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம் , காமராஜர் மணி மண்டபம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை ரசித்து மகிழ்கின்றனர். மேலும்...