​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி

காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி

காவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன், தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு பேசினார்....

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகளை 10 நாட்களில் சீர்செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு உறுதி

ஆன்லைன் பத்திர பதிவில் உள்ள பிரச்சினைகள் இன்னும் 10 நாட்களில் சரி செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ஆன்லைன் பத்திரப்பதிவில் நிலவி வரும் குளறுபடிகள் தொடர்பாக, சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது....

ராஜிவ் காந்தி கொலைக்குற்றவாளி ரவிச்சந்திரனின் பரோல் முடிவடைந்ததால் மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் பரோல் முடிந்து மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன், தனது குடும்ப சொத்து பாக பிரிவினைக்காக மார்ச் ஐந்தாம் தேதி 15 நாட்கள்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழிசை கேள்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பேசிய...

தேடப்படும் நபராக அறிவித்ததற்கு எதிராக கார்த்தி சிதம்பரம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

தேடப்படும் நபராக அறிவித்ததை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக சிபிஐ அறிவித்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. லுக் அவுட்...

பள்ளிகளில் பாதுகாப்பு ஆய்வு நடத்தக் குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக் கட்டடங்கள் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளனவா?  பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப் பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணம் பள்ளித் தீவிபத்துக்குப் பின்னர் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளையும்,...

டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுக்க தி.மு.க.வினரே தயாராக உள்ளனர் - தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ

தி.மு.க பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ ரகுபதி டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க தி.மு.க.வினரே தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திருமயம் எம்.எல்.ஏ, ரகுபதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடை பார்களும் முறையாக ஏலம் விடப்பட்டிருந்தால்...

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய விடாமல் அதிமுக MP-க்கள் தடுப்பதாக சமாஜ்வாதி குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுக்கும் வகையில், மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையை முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக, தெலுங்குதேசமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நோட்டீஸ் அளித்துள்ளன. இந்த தீர்மானத்தை...

MLA கள் சட்டத்திற்கு உட்பட்டு அரசு டெண்டர் எடுப்பதில் தவறில்லை -முதலமைச்சர் பழனிசாமி

எம்எல்ஏ.க்களும், அவர்களுடைய உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு டெண்டர் எடுப்பதில் தவறில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ரங்கநாதன், சென்னை கிரீம்ஸ் சாலையில் காவல்துறை குடியிருப்புகள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டதை குறிப்பிட்டு பேசினார். அரசு...

காவிரி விவகாரத்திற்கும் - நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் சம்பந்தம் இல்லை : ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், காவிரி விவகாரத்திற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று...