​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு விழா

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர். ஏற்கனவே...

சூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப் பெருமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.  முருகப்பெருமானின் 2 ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, சுவாமி ஜெயந்திநாதர்,...

பச்சை குத்தினால் உயிர் கொல்லி நோய்...! மருத்துவர் எச்சரிக்கை

ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தி, உடலில் டாட்டூ என்ற பச்சை குத்திவிடுவதால், பச்சை குத்திக் கொள்ளும் நபர்களுக்கு உயிர் கொல்லி நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் உடலில் பச்சை குத்தி கொள்வதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி என்று இருந்த நம்பிக்கை...

ரஜினி பேட்டி......குழப்பமும் விளக்கமும்

பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்குத்தான் ஆபத்தான கட்சி என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்திருக்கிறார். 7 தமிழர்கள் விடுதலை குறித்து தெரியாத அளவிற்கு தான் முட்டாள் இல்லை என்றும் அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திங்கட்கிழமையன்று பேட்டியளித்த ரஜினிகாந்த் பா.ஜ.க. மற்றும் 7 பேர்...

சீதாராம் யெச்சூரி - மு.க.ஸ்டாலின் சென்னையில் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று சந்தித்துப் பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த 9-ஆம் தேதி சென்னையில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது கஜா புயல்

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி, திருவேற்காடு ,செம்பரம்பாக்கம்,சென்னீர்குப்பம்,குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் திருட்டு நடைபெற்று வந்தது.இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து, 130-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் ஜேசிபி இயந்திரம் மூலம்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு காவல் ஆய்வாளரை நியமிக்க ஒப்புதல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு, காவல் ஆய்வாளரை நியமிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராபவர்களின் பின் புலங்களை ஆணையம் தெரிந்து கொள்வதற்கும், சில சாட்சிகளை விசாரிப்பதற்கும், காவல் ஆய்வாளர் தேவைப்படுவதாக தமிழக...

தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளன - ராமதாஸ்

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் ஏதேனும் காரணத்தை கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்புவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஈரப்பதம் இருப்பதாக...

திருச்செந்தூரில் சூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப் பெருமான், லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.  முருகப்பெருமானின் 2 ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. விழா தொடங்கிய முதல் நாளில்...

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு ரூ. 2 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வழக்கில் பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில்...