​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏவான தமிழரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சேலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் அவரை தனது...

தூத்துக்குடி துறைமுக விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்குச் சொந்தமான 36 புள்ளி 81 ஹெக்டேர் நிலத்தில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க இடைக்கால தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தூத்துக்குடியை சேர்ந்த பாலசிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,...

தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் தீவிரம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கட்சிகள் சார்பிலும் சுயேச்சையாகவும் பலர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். சென்னை தென்சென்னை தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் கட்சியினருடன் பேரணியாக வந்து அடையாறில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை...

தெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்

தெர்மோகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது போன்றவைதான் அதிமுக ஆட்சியின் சாதனைகள் என்று சேலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்தார். தமிழகத்தில் அமைந்திருப்பது கிரிமினல் கேபினட் என்றும் அவர் கடுமையாக சாடினார். மூன்றாவது நாளாக தேர்தல்...

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என தந்தை தகவல்

ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர்...

ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்

தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சென்னை சென்னையில், ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்...

தமிழக கேரள எல்லையில் தமிழக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தமிழக இளைஞரை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திய, கேரள மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். களியக்காவிளையை சேர்ந்த ஜேக்கப் என்ற இளைஞர், தமிழக கேரள எல்லையான செங்கவிளையில் ஒலி ஒளி அமைக்கும் கடையில் வேலை...

சேலம் கருமந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

சேலம் கருமந்துறையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்தியில் நிலையான, உறுதியான, பாதுகாப்பான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றார். ஏழைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதைக் கூட தடுக்க நினைக்கும் கும்பல் திமுக கும்பல்...

பணியிடை நீக்கத்தில் உள்ள டிஎஸ்பி காதர்பாட்சா மீண்டும் கைது

சிலை கடத்தல் மற்றும் சிலைகள் சட்டவிரோத விற்பனைக்கு துணைபோன குற்றச்சாட்டில், பணியிடை நீக்கத்தில் உள்ள டிஎஸ்பி காதர்பாட்சா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை அப்போது அங்கு...

தமிழகத்தில் களை கட்டும் தேர்தல் களம்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது  வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர் திருச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையில், கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, அக்கட்சியினரின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது....