​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும், காய்ச்சலுக்கு 4 பேரும் பலி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும், காய்ச்சலுக்கு 4 பேரும் பலி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும், காய்ச்சலுக்கு 4 பேரும் பலியாகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த சுல்தான் பேகம் என்ற இளம் பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த...

புயல் பாதிப்பு மாவட்டங்களில் 1,767 மருத்துவ முகாம்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயிரத்து 767 மருத்துவ முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 3 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை சீரடையும் வரை...

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகள் தீவிரம் - தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய...

கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் - செங்கோட்டையன்

கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கஜா புயல் பாதிப்பால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள் வழங்க துரித...

கொடைக்கானல் மலையடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய், மிளகு உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் சேதம்

கொடைக்கானல் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய், மிளகு உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியில் உள்ள கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெருமாள்மலை, ராமசாமிநகர், வடகவஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏலக்காய்,...

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்கிறது...

தமிழக, புதுவை கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொள்ள வாய்ப்புள்ளதால், இன்று மாலை கடலோரப் பகுதிகள் தொடங்கி படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையத்தில் அதன் இயக்குநர்...

புயல் பாதித்த மாவட்டங்களில் அபராதமின்றி நவம்பர் 30 வரை மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு

புயல் பாதித்த மாவட்டங்களில் நவம்பர் 30வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் எனத் தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கு மாதத்தின் 15ஆம் தேதி கடைசி நாளாகும். 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவோ அரசு விடுமுறை நாளாகவோ இருந்தால் அதையடுத்த...

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் புயல் நிவாரணத்திற்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு

நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தார் கஜா புயல் நிவாரணமாக 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் இயக்குநரும், இணை தயாரிப்பாளருமான ராஜசேகர பாண்டியன் ட்வீட் செய்துள்ளார். அதை நடிகர் சூர்யா சிவகுமார் ரீடிவீட் செய்துள்ளார். அதன்படி, நடிகர்...

கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்த குடியரசுத் தலைவர்

கஜா புயல் பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சரிடம் கேட்டறிந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இகுதுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, கஜா புயல் பாதிப்புக்குப் பின் தற்போதுள்ள நிலவரம்...

ஏழுமலையான் கோவிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்து வைத்து வழிபட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகையையொட்டி திருப்பதி , திருமலையில் பலத்த...