​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்பிக் கொண்டு இருப்பதால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளிலும், தங்கள் சொந்த வாகனங்களிலும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். தற்போது...

மெரினாவில் காணும் பொங்கலன்று குவிந்த 6 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

சென்னை மெரினா கடற்கரையில், காணும் பொங்கலன்று குவிந்த 6 டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். காணும் பொங்கலான நேற்று சென்னையில் மெரினா, வண்டலூர், கிண்டி பூங்காக்கள், தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, புத்தகக் காட்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னை மெரினா...

கடற்கரையில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. காணும் பொங்கலான நேற்று, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். இந்நிலையில், மெரினா கடற்கரையில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி நேற்று இரவு தொடங்கி, காலையிலும் நீடிக்கிறது. பாதுகாப்புக்காக சவுக்கு கட்டைகளை...

சென்னை கடற்கரையில் குவிந்த குப்பைகளை விடிய விடிய அகற்றிய மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள் விட்டுச் சென்ற குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்  விடிய விடிய அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அண்ணா சதுக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபெற்ற இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்....

அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடியவர் கைது

சென்னை அடுத்த பல்லாவரத்தில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீனிவாசன் பெருமாள் கோவில் வளாகத்தில், திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சாமி கும்பிடுவதுபோல வந்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கண்னன்...

காணாமல் போன கணவன்மார்கள்..! கண்டுபிடித்த போலீஸ்

சென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் கூட்டத்தில் மனைவி குழந்தைகளை விட்டு மாயமான 7 கணவன்மார்களை காவல்துறையினர் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்  கவுண்டமணியின் திரைப்பட காமெடி போல மெரினா மக்கள் கூட்டத்தில் மாயமான 7 கணவன்மார்கள் ஒலிபெருக்கி அறிவிப்பால் மீட்டு அவரவர்மனைவிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். காணும் பொங்கல்...

விஸ்வாசமான போலீஸ் அதிகாரி..! “தல”கவசத்தால் ஈர்ப்பு

நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் தலைகவசம் மற்றும் சீட்பெல்ட்டின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகள் வைத்ததற்கு சென்னை காவல்துறை துணை ஆணையர் ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள விஸ்வாசம் படத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டும் காட்சிகளில் நடிகர்...

காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் திரண்ட பொதுமக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு முக்கிய சுற்றுலாத் தலங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பொங்கல் கொண்டாட்டத்தின் நிறைவாக உற்றார், உறவினர்களைக் காணுவது, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாகமாக...

புழல் ஏரியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை அடுத்துள்ள புழல் ஏரியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். செங்குன்றம் அருகே உள்ள புழல் ஏரியின் நீர் பரப்பை ஆண்டு தோறும், காணும் பொங்கல் தினத்தன்று பார்வையிட பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். இந்தாண்டும் ஏரியை காண காலை முதலே...

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சசிகலா குடும்பம் மீது தான் சந்தேகம் - தீபா

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சசிகலா குடும்பம் மீது தான் சந்தேகம் உள்ளதாக  ஜெயலலிதாவின் அண்ணன்  மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான தீபா தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை...