​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீபெரும்புதூரில் கல்லூரிகளுக்கு இடையேயான கார் பந்தய போட்டி

ஸ்ரீபெரும்புதூரில் கல்லூரிகளுக்கு இடையேயான கார் பந்தய போட்டி

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கல்லூரிகளுக்கு இடையே கார் பந்தயம் நடைபெற்றது. அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமி சார்பில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கொச்சி சவாரா பல்கலைக்கழக மாணவர் ரூபன் ராக்கி முதலிடத்தையும், இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தைச்...

கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டதாக பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னையில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டதாக ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மாதவரத்தில் மதுபானக் கடையில் மதுவகைகளை வாங்கிய சுப்பிரமணியன் என்பவர் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். அது கள்ளநோட்டு என்பதை கவனித்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்,...

சென்னையில் போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற திருடன் மீண்டும் கைது

சென்னையில் போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற இருசக்கர வாகனத்திருடன், போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த வாரம் ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 'ஹோண்டா டியோ' வாகனத்தை, அவ்வழியே வந்த ஒருவன் திருடிச் சென்றான். வெகு இயல்பாக இருசக்கர...

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பார்வதி தேவியுடன் கூடிய மயில் கற்சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.   மயிலாப்பூரில் உள்ள பழமையான கபாலீசுவரர் கோவிலில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக...

போர் நினைவுச் சின்னத்தில் முப்படையினர் மரியாதை

இந்தியா - பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971ஆம் ஆண்டு போர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ...

வெளிமாநிலத்துக்குக் கடத்தப்பட இருந்த 6டன் ரேசன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் வெளிமாநிலத்துக்குக் கடத்த முயன்ற 6டன் ரேசன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார். வெளிமாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வண்டலூரில் தேசிய நெடுஞ்சாலையில் வட்ட வழங்கல் அலுவலர்...

ரவுடி பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியுடன் பங்கேற்கச் சென்ற கூட்டாளிகள் கைது

சென்னையில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பட்டாக்கத்தியுடன் சென்ற 4 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புறநகரில் அரிவாளில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு, போலீசில் சிக்கியதும், கண்ணீர்விட்டு கதறிய சம்பவம் அரங்கேறியது. அதேபோல், சென்னை புளியந்தோப்பு...

சாலையோரம் நின்ற வேன் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சாலையோரம் நின்றிருந்த வேன் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலியானார். பெங்களூரு நெடுஞ்சாலையில் லோடு ஏற்றிச் சென்ற அந்த வேன், பாப்பான் சத்திரம் அருகே நின்றிருந்தபோது திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்ததும் விரைந்து...

70 பெண்களும்... அசுர கொள்ளையனும்..! சென்னையில் இரவில் வலம்

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி நகை பணத்தை கொள்ளையடித்து செல்லும் அசுர கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 70 பெண்களின் பலாத்கார வீடியோவுடன் சிக்கியவனை தண்டிக்க இயலாமல் ஜாமீனில் விட்டதால் தொடரும் கொடுமை...

அடையாறு காவல் மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள்

50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமரா என்ற இலக்கை எட்டி  சென்னை அடையாறு காவல் மாவட்டம் சாதனை படைத்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் மொத்தம் 29 காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக்...