​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்படும் : சென்னை மாவட்ட ஆட்சியர்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்படும் : சென்னை மாவட்ட ஆட்சியர்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது. 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களும், பட்டம் படித்தவர்களும் பதிவு செய்து 5 ஆண்டுகளாகி, ஆண்டுதோறும் புதுப்பித்து வந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியாமல் இருப்பவர்களுக்கு...

மதுபோதையில் நாயை கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரன் கைது

சென்னை நங்கநல்லூரில் மதுபோதையில் நாயை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். நங்கநல்லூர், எம்.ஜி.ஆர் சாலையில் ராஜா என்பவர் மதுபோதையில் நடந்து சென்ற போது அங்கிருந்த நாய் ஒன்று குரைத்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ராஜா நாயை துரத்திச்...

நடைபாதையில் தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய 2 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை திருவான்மியூரில் நடைபாதையில் தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னையில் தங்கி கட்டிட வேலைகளை பார்த்து வருகிறார். இவர் திருவான்மியூர் வால்மீகி கோவில் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது,...

போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

சென்னை அருகே போதை மாத்திரை கேட்டு, மருந்துக்கடையை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவரது மருந்துக்கடையில், இளைஞர்கள் சிலர் தூக்க மாத்திரை கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். மருத்துவரின்...

கால்வாயின் அருகே குழந்தையை வீசிச் சென்ற தாய் கைது

சென்னை காரம்பாக்கத்தில் பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசிச் சென்ற பெண், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினார். வேளச்சேரியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிக் கொன்ற தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.  வளசரவாக்கம் காரம்பாக்கத்தில் கால்வாயின் அருகே ஆகஸ்ட்...

கத்தியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குள் எடுத்து வந்த குற்றவாளியை பிடித்த ஆயுதப்படைக் காவலருக்கு பாராட்டு

ஜார்ஜ்டவுன்  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது கத்தியை மறைத்து எடுத்து வந்த பழைய குற்றவாளியை சோதனை செய்து,  கத்தியை பறிமுதல் செய்த  ஆயுதப்படை காவலரை  சென்னை பெருநகர  காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். காசிமேடு பகுதியைச் சேர்ந்த  மதன்...

சென்னை, பூக்கடையில் களை கட்டிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விற்பனை

சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு விற்பனை களை கட்டியுள்ளது.  பாரிமுனையில் உள்ள பூக்கடை எனப்படும் பத்ரியன் தெருவுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் வந்து குவிவது வழக்கம், தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு...

மகனின் மருத்து செலவுக்காக பெண் பயணி கொண்டுவந்த 2 லட்சம் ரூபாய் கொள்ளை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், மகனின் மருத்துவ செலவுக்காக பெண் பயணி கொண்டுவந்திருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைவு ரயில், நேற்றிரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், அதில் பயணித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோமதி...

காய்கறிகள் வரத்து குறைவின் காரணமாக விலை சற்று உயர்வு

காய்கறிகள் வரத்து குறைவின் காரணமாக அவற்றின் விலை சற்று உயர்ந்துள்ளது. பல இடங்களில் அறுவடைக்கு முன் மழையின் காரணமாக காய்கறிகள் நீரில் மூழ்கி, விளைச்சல் குறைவாக உள்ளதாகவும், எனவே கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் வரத்தும் குறைவாகவே இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே கோயம்பேடு...

கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் நடப்பதற்கு இடையூறாக நடை பாதையில் உள்ள கடைகளை அகற்றும் பணியில் நள்ளிரவு முதல் ஈடுபட்டார். பொதுமக்கள்...