​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 வயதில் தொடங்கிய நடிகை ஸ்ரீதேவியின் திரையுலகப் பயணம் 54 வயதில் முடிவு

4 வயதில் தொடங்கிய நடிகை ஸ்ரீதேவியின் திரையுலகப் பயணம் 54 வயதில் முடிவு

எம்ஜிஆர் முதல் விஜய் வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவருடைய வண்ணமயமான திரையுலக வாழ்வின் சில பகுதிகள்... நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, துணைவன் படத்திலும் எம்ஜிஆர் நடித்த நம்நாடு படத்திலும் நடித்து கவனம்...

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்

திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவி மறைவுச் செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்றிரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக அவருடைய உறவினரான நடிகர் சஞ்சய்...

சிம்பு நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து- டி.ராஜேந்தர்

நடிகர் சிம்புவை ஒழித்து, அவரது நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து செய்வதாக நடிகர் டி ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமது வீட்டில் ஜெலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படம் வெளியாகி...

கண்ணாடி டம்ளரை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா

மதுகுடிக்கும் கண்ணாடி டம்ளரை இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தனது தலையில் உடைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ஹாலிவுட் படத்திலும், அமெரிக்க தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வரும் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க் நகரங்களுக்கு இடையே தொடர்ந்து...

மார்ச் 1ந் தேதி காலா படத்தின் டீசர் வெளியாகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வரும் ஒன்றாம் தேதி வெளியிடப்பட உள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலா டீசர்...

Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் பெயர் நீக்கம்

Black Panther ஆங்கில திரைப்படத்தில் ஹனுமான் என்ற பெயர் உச்சரிப்பு நீக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் காட்டப்படும் பழங்குடியினர் இந்து கடவுளான ஹனுமானை பின்பற்றுபவர்கள் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் திரையிடப்பட்ட படத்தின் காட்சிகளில் ஹனுமான் என்ற வார்த்தையின் ஒலி நீக்கப்பட்டுள்ளது. ஹனுமான் பெயர்...

பிரியா பிரகாஷ் வாரியரின் புதிய பாடல் வெளியீடு

பிரியா வாரியார் நடித்த ஒரு அடர் லவ் படத்தின் மற்றொரு பாடல் காட்சியின் ஆடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் பிரியாவை புகழ்பெறச் செய்த அந்த அழகான புருவம் உயர்த்தும் ஸ்டைல் இடம் பெறுகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆடியோவுடன் வீடியோவும்...

பாலிவுட் படங்களில் பாகிஸ்தான் கலைஞர்கள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்தங்களை ரத்து செய்ய பாலிவுட் முடிவு

பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்திப் படங்களில் வாய்ப்பளிக்கக்கூடாது என்று பாலிவுட் நட்சத்திரங்கள் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்களை அழைக்கும் முடிவை சில படத்தயாரிப்பாளர்கள் கைவிட்டனர். கடந்த வாரம் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இணை அமைச்சரும் பாலிவுட் பாடகருமான பாபுல் சுப்ரியோ, வெல்கம்...

விஷாலுக்கு சவால்..! திரையரங்கு உரிமையாளர்கள் ஆவேசம்

திரையரங்குகளில் பாப்கார்ன் விலை வேறுபாடு குறித்து பேசும் நடிகர் விஷால், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல ஹாசனுக்கு வழங்கப்படும் சம்பளம் போலவே அனைத்து நடிகர்களுக்கும் வழங்க தயாரா ? என்று திருப்பூர் சுப்பிரமணியன் சவால் விட்டுள்ளார். திருச்சியில், தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள்...

நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் நிதியுதவி

நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள் பாட்டி. இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் 500 ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்திவந்தார். அண்மையில் அவர் மெரீனா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக...