​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் மிகச்சிறந்த திரைப்பட கலாச்சாரத்தை கொண்டது இந்தியா - ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

உலகின் மிகச்சிறந்த திரைப்பட கலாச்சாரத்தை கொண்டது இந்தியா - ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

உலகின் மிகச் சிறந்த திரைப்படக் கலாச்சாரத்தைக் கொண்டது இந்தியா என ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார். மெமெண்டோ, இன்செப்சன், இண்டர்ஸ்டெல்லார், டன்கிர்க் உள்ளிட்ட மிகப் பிரபலமான திரைப்படங்களை இயக்கியுள்ள நோலன், 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். படச்சுருளை பாதுகாக்க...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாகவும் நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுடன் கமல்ஹாசன் சந்திப்பு

இந்தியா வந்துள்ள ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். மெமெண்டோ, இன்செப்சன், இண்டர்ஸ்டெல்லார், டன்கிர்க் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிவர் கிறிஸ்டோபர் நோலன். பழமை விரும்பியான இவர் திரைப்படச் சுருள் முறையை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியாவில் மூன்று...

உலகப் புகழ்பெற்ற நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னரும் நடிகருமான அர்னால்டு ஸ்வார்ஸனேகர்((Arnold Schwarzenegger))க்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிரிடேட்டர், டெர்மினேட்டர், கமாண்டோ உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்தவர் அர்னால்டு. தற்போது ஓய்வில் இருக்கும் அவருக்கு வயது 70. ஏற்கனவே கடந்த 1997ம்...

”திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்” - நடிகர்- நடிகைகள் உள்ளிட்டோர் பேரணியாக சென்று முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாக விஷால் அறிவிப்பு

வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை பேரணியாக சென்று சந்தித்து முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும்  தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிட்டு வரும் க்யூப் (Qube), யுஎஃப்ஓ (UFO) ஆகிய  நிறுவனங்களின் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி கடந்த...

பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் புகைப்பிடிக்கும் காட்சி

பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் புகைப்பிடிக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, சிலர் அவரை கடுஞ்சொற்களால் விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் நடிகை மஹிரா கான், இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நியூயார்க் நகரில், அவர் ரண்பீர் கபூருடன் சேர்ந்து புகைப்பிடிக்கும் காட்சிகள் கடந்த...

திரைத்துறைப் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும், FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்

திரைத்துறைப் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார். வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தால் மட்டுமே தாங்கள் வேலைக்கு செல்லமுடியும் என்றும், இதனால் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்....

3 நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும் - விஷால்

திரையரங்கு உரிமையாளர்களுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் மூன்று நாட்களில் இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். ...

சல்மான்கான் கலைமான் வேட்டியாடிய வழக்கில் ஏப்ரல் 5ம் தேதி இறுதித்தீர்ப்பு

படப்பிடிப்பின் போது வனப்பகுதியில் மான் வேட்டியாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் மீது ஜோத்புர் குற்றவியல் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் 5ம் தேதி தீர்ப்பை வழங்க உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாக உள்ளது. சல்மான்கான்,...

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக புகார்- முகாந்திரம் இருந்தால் சரத்குமார், ராதாரவிக்கு மிது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு 

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு எதிராக கூறப்படும் புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை...