​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
'காற்றின் மொழி' திரைப்படத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது ? - சென்னை உரிமையியல் நீதிமன்றம் கேள்வி

'காற்றின் மொழி' திரைப்படத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது ? - சென்னை உரிமையியல் நீதிமன்றம் கேள்வி

காற்றின் மொழி திரைப்படத்திற்கு ஏன்? தடை விதிக்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தைனேசராஜ் ((Thaineseraj)) என்பவர் தொடர்ந்த வழக்கில் படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் 'ஜீரோ' என்ற படத்தின் தெலுங்கு உரிமையை...

திருமண பந்தத்தில் இணைந்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன்

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் திருமண பந்தத்தில் இணைந்தனர். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இத்தாலியில் உள்ள லேக் கோமோ நகரில்...

ரஜினியின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது

நடிகர் ரஜினியின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் பேட்ட. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் பேட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்...

தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் இன்று மணவாழ்வில் இணைகின்றனர்

பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் இன்று இத்தாலியில் நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடும்பத்தினர், நண்பர்கள் மட்டும் கலந்துக் கொள்ளும் இரண்டு நாள் திருமண கொண்டாட்டங்களுக்காக மருதாணி இடுதல், சங்கீத இரவு போன்ற...

மீ டு புகார் கூறிய நடிகை சஞ்சனா திடீர் பல்டி

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. கன்னட படம் ஒன்றில் நடித்த போது அதன் இயக்குநர் ஸ்ரீவத்சவா பாலியல் தொல்லை கொடுத்ததாக சஞ்சனா புகார் கூறியிருந்தார். இந்நிலையில் பெங்களூரில் கன்னட இயக்குநர் சங்கத்...

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் 300 படத்தின் நாயகன் வீடு நாசம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில் எரிந்து சாம்பலான தனது வீட்டின் நிலையை 300 பருத்திவீரர்கள் படத்தின் நாயகன் ஜெரார்டு பட்லர் ((Gerard butler)) சோகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கலிஃபோர்னியாவின் வடக்கிலும், தெற்கிலும் பற்றி எரியும் காட்டு தீயில் பொதுமக்கள் மட்டுமல்லாது ஹாலிவுட்...

ஒரே அடி, வீழ்ந்தார் நடிகை ராக்கி சவந்த்..! மல்யுத்தத்தில் பல்பு

மல்யுத்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த இந்தி நடிகை ராக்கி சவந்த், மல்யுத்த வீராங்கனையுடன் சண்டையிட்டு முதுகெலும்பை உடைத்துக் கொண்ட சம்பவம் பஞ்சாபில் அரங்கேறி இருக்கிறது. இந்தி திரை உலகில் எப்போதும் சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த்...

நடிகை அக்சரா ஹாசானின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியான புகார் குறித்து வழக்குப்பதிவு

நடிகை அக்சரா ஹாசானின் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான புகார் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான இவர், இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷூம் இணைந்து நடித்த சமிதாப் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில்...

மல்யுத்த வீரங்கனை தூக்கி எறிந்ததால் ராக்கி சவந்துக்கு எலும்பு முறிவு

மல்யுத்த களத்தில் சவால் விட்ட நடிகை ராக்கி சவந்தை வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதால், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. சண்டிகரின் உள்ள தேவிலால் விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ராக்கிசவந்த் ரசிகர்கள்...

அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு என வழக்கு, இயக்குனர் பாலா, அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்

"அவன் இவன்" திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் பாலா, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பியதாக...