​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரத் கே வீர் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய சல்மான் கான்

பாரத் கே வீர் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய சல்மான் கான்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்தினருக்கு பாரத் கே வீர் என்ற திட்டத்துக்கு நடிகர் சல்மான் கான் நிதி வழங்கியுள்ளார். பாகிஸ்தான் தீவரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு https://bharatkeveer.gov.in என்ற இணையதளம் மூலம் நிதி...

இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடுரோட்டில் வைத்து அறைய வேண்டும் - கங்கனா ரனாவத்

தற்போது இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மும்பையில் பேசிய அவர், தற்போது இந்தியர்களுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் ரத்தம் சிந்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான...

ஒரு நடிகையின் மரண வாக்குமூலம்..! காதலன் கைது பின்னணி

சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை எழுதிவைத்த டைரியின் அடிப்படையில் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். காதலன் தாக்கியதால் 3 நாட்கள் பட்டினியாகக் கிடந்து தூக்கிட்ட நடிகையின் நிஜக்காதலின் வலி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. மன்னர் வகையறா, தேன்...

இரட்டை அர்த்த தலைப்புடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

சென்னையில் இரட்டை அர்த்த வாசகத்துடன் ஒட்டப்பட்ட திரைப்பட சுவரொட்டிக்கு கடும் எதிர்ப்பு எழவே அப்படத்தின் இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தை ஆனந்தராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சுவரொட்டியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுவார்...

ஸ்ரீதேவியின் திதி சடங்கில், நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்பு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் திதி சடங்கில், நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார். புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் உயிரிழந்தார். அவரது முதலாவது ஆண்டு நினைவு தினம் நெருங்கும் வேளையில்...

சூர்யாவின் என்.ஜி.கே. படத்தின் டீசர் வெளியீடு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. என் பெயர் நந்த கோபாலன் குமரன் என்று சூர்யா அறிமுகப்படுத்திக் கொள்வதில் டீசர் தொடங்குகிறது.   என்ஜிகே படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா...

நடிகை சயீஷாவை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார்

நடிகை சயீஷாவை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் சயீஷா. 38 வயதாகும் ஆர்யாவும் 21 வயதாகும் சஷீயாவும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த போது...

இந்தி நடிகை மதுபாலாவுக்கு இன்று 86வது பிறந்தநாள்

இந்தியாவின் மர்லின் மன்றோ என்று புகழப்பட்ட மறைந்த நடிகை மதுபாலாவின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் தேடுதல் பக்கத்தில் புதிய டூடுல் வெளியாகியுள்ளது. 9 வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த மதுபாலா கருப்பு வெள்ளை இந்திப் படங்களில் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். மும்பையின்...

நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன் வென்ற டேக்வாண்டோ தங்கம்

நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன் வியான் ((Viaan)) தான் வென்ற டேக்வாண்டோ தங்கப் பதக்கத்தை நடிகர் டைகர் ஷெராஃபுக்கு அர்ப்பணித்துள்ளார். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தங்கள் மகன் முதல் போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றிருப்பதாகவும், அதனை...

கார்த்திக்கு ரோஜாப் பூ பரிசு வழங்கிய மூதாட்டியால் சிரிப்பலை

சென்னையில், முதியவர்களுக்கான விழாவில் பங்கேற்ற நடிகர் கார்த்திக்கு, மூதாட்டி ஒருவர் ரோஜாவை பரிசளிக்கவே, சிரிப்பலை எழுந்தது. "முதியவர்களுக்கான ஒரு நாள்" என்ற நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் திரைப்பட நடிகர் கார்த்தி பங்கேற்றார். விழா மேடையில் முதியவர்களுக்கு நினைவுப்...