​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணுவ தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

ராணுவ தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ராணுவ தினத்தை முன்னிட்டு, டெல்லியில் ஏராளமான ராணுவ வீரர்கள் பல்வேறு ஒத்திகை...

மார்ச் 1 முதல் புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற...

பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக, ஒன்றையொன்று வெறுக்கும் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கின்றன- பிரதமர் மோடி

வெற்று வாக்குறுதிகளை கொடுத்து இன்றைய இளம் தலைமுறையினரை யாரும் ஏமாற்ற முடியாது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர் மக்களவை தொகுதிகளின் பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சியில்...

தெஹல்கா சமூகப் பத்திரிக்கை அல்ல அது பிளாக்மெயில் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு புலனாய்வு பத்திரிக்கை - எம்.எல்.ஏ செம்மலை

தெஹல்கா சமூகப் பத்திரிக்கை அல்ல என்றும் அது பிளாக்மெயில் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு புலனாய்வு பத்திரிக்கை என்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கூறியுள்ளார்....

அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்ய சென்ற தாயிடம் பாலியல் அத்துமீறல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில், ரத்த பரிசோதனை மையத்தில், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லேப் டெக்னீசியன் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தமது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். குழந்தைக்கு காய்ச்சல்...

தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயனை கைது செய்ய விரைந்தது தனிப்படை

தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயன் ஆகியோரைப் பிடிக்க டெல்லி மற்றும் கேரளாவுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளன.  கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களான...

கொடநாடு சம்பவம் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...

கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தாம் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய பணிகளையும் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே...

பொங்கலை முன்னிட்டுக் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..!

சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள் குவிந்துள்ளதால் விற்பனை களைகட்டியுள்ளது.  சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பூ, பழம், காய்கறிகளுக்குத் தனித்தனிச் சந்தை இருப்பது போல் பூச்சந்தை அருகே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாகப் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் விற்பனை செய்வதற்காக...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கனும், பாலமேட்டில் வீரர்களுக்கு அனுமதிச் சீட்டும் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர்...

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடிக்கச் சென்றன. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஏராளமான...