​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரன் நியமனம்

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரன் நியமனம்

அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை 3 ஆண்டுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணிபுரியும் ராஜேந்திரன், கல்வி மற்றும் நிர்வாகத்தில் சிறந்த...

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக சீருடை, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழக பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் கோடை விடுமுறை தொடங்கியது. இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில் தமிழகம் முழுவதும்...

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவிற்கு பயோமெட்ரிக்..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப்பதிவிற்கு பயோமெட்ரிக் முறை, 9 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் முடிவுற்று, அதன்மீதான பதிலுரையின்போது, அத்துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 27 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்....

தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்ற குழு அமைப்பு

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பொதுப்பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார்...

அரசு பள்ளிகளில் விரைவில் LKG, UKG வகுப்புகள் - செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.  சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ...

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 97சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 பொதுத்தேர்வில் அதிக அளவு தேர்ச்சி பெற்று, ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மொழிப்பாடங்களைத் தவிர்த்து, உயிரியல், கணினி அறிவியல் பாடங்களில் மாணவ, மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் ஒன் பொதுத்தேர்வில் 97 புள்ளி 3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 91 புள்ளி 3 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   தமிழகத்தில் முதன்முறையாக, பிளஸ் 1 வகுப்புக்கு 2017-18ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 7ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 16ஆம் தேதி முடிவுற்ற தேர்வுகளை 8...

CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 5ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றன. 16 லட்சத்து...

பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 30ஆம் தேதி...

இன்று மாலை வெளியாகிறது சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கின்றனர்.இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்...