​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழக நெல்லை, மதுரை, கோவை மண்டல வளாகங்களில் பொறியியல் இளநிலைப் படிப்புகளை தொடங்க முதலமைச்சர் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக நெல்லை, மதுரை, கோவை மண்டல வளாகங்களில் பொறியியல் இளநிலைப் படிப்புகளை தொடங்க முதலமைச்சர் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக நெல்லை, மதுரை, கோவை மண்டல வளாகங்களில் பொறியியல் இளநிலைப் படிப்புகளை தொடங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழகம் முழுவதும் 13...

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்-ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், ஆகியோர் நேரில் சென்று நலம்...

சிறையில் இருந்த படியே ப்ளஸ்டூ தேர்வெழுதிய 73 கைதிகளில் 62 பேர் தேர்ச்சி

தமிழக மத்தியச் சிறைகளில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய 73 பேரில், 4 பெண்கள் உட்பட 62 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மத்தியச் சிறையில் உள்ள தமிழழகன் என்பவர் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், வேலூர் சிறைக் கைதியான...

பிளஸ் டூ பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்கள் குறைவு

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 700 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்துள்ளனர். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையிலேயே, தேர்வில் சற்று கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தது. இன்று காலை வெளியிடப்பட்ட பிளஸ் டூ...

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் தொழில்நுட்ப பயிற்சிக்காக செல்ல உள்ள மாணவர்கள் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் தொழில்நுட்ப பயிற்சிக்காக செல்ல உள்ள அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் 15...

மருத்துவக் கலந்தாய்வு தேதி ஜூன் 3 ஆவது வாரம் அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மருத்துவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர்...

புதுச்சேரியில் +2 தேர்வில் 87.32 % மாணவர்கள் தேர்ச்சி - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் +2 தேர்வில் 87.32 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சார்ந்த 15 ஆயிரத்து 75 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதாகவும்,...

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 231 பேர் 1,180க்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 231 மாணவ, மாணவிகள் ஆயிரத்து 180 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 50 மாணவர்களும், 181 மாணவிகளும் ஆயிரத்து 180க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஆயிரத்து 151 முதல் ஆயிரத்து 180 மதிப்பெண்கள் வரை 4...

மாணவர்களின் மதிப்பெண்களுடன் பள்ளிகள் விளம்பரம் செய்தால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, சென்னையில் செய்தியாளர்களிடம் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மன அழுத்தம்...

பிளஸ் டூ பொதுத்தேர்வில் இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி

பிளஸ் டூ பொதுத்தேர்வில் இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பிளஸ் டூ பொதுத்தேர்வில் மொழிப்பாடங்கள் நீங்கலாக, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி...