​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Pre-KG, LKG, UKG பாடத்திட்டம் இணையத்தில் வெளியீடு

Pre-KG, LKG, UKG பாடத்திட்டம் இணையத்தில் வெளியீடு

ப்ரீ.கேஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி க்கான பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அதை இணையத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒன்றாக...

ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 2-ம் இடம் பிடித்த MIT தக்ஷா குழுவை அழைத்துப் பாராட்டினார் நடிகர் அஜித்

ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பரிசு பெற்றமைக்காக எம்ஐடி மாணவர்களின் தக்ஷா குழுவை நேரில் சந்தித்து நடிகர் அஜீத் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானமான தக் ஷா, ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட்-ல் `Medical...

அடுத்த மாதத்திற்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 285 தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில்...

மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு கௌரவம் பார்க்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு கவுரவம் பார்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை வேறு துறைக்கு மாற்றினாலும் கூட, ஆலோசனை கூட்டங்களில் ...

சி.பி.எஸ்.இ. 12 -ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாள் மாற்றம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாளில் கடந்த ஆண்டு வரை இடம்பெற்ற 40 கேள்விகள்,...

தம்முடைய பணி நியமனம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெற்றது : சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி

தம்முடைய பணி நியமனம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெற்றது என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக் கணக்கான ரூபாய் கைமாறியுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியில்...

மருத்துவம் சார்ந்த செவிலியர் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 16ஆம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது

மருத்துவம் சார்ந்த செவிலியர் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோருக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இன்று தொடங்கியது. செவிலியர் பட்டப் படிப்புகளுக்கு, தமிழகத்தில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள ஆயிரத்து 477 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள 8 ஆயிரத்து 477...

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மாற்றம்

தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் புதிய சீருடைகள் மாற்றியமைக்கப்படும் என அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டார். சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜப்பான் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன வகுப்பறையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் தொடக்கம்

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த மாதம் 10ந் தேதி முதல் 23ந் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றன. இதையடுத்து, 24ந் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. காலாண்டு விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்...

அஜீத் அணியை 2 வது இடத்துக்கு தள்ள நடந்த சதி..! மாணவர்கள் வேதனை

ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அஜித் வழிகாட்டுதலில் இயங்கிய  மாணவர்குழு அதிக புள்ளிகள் பெற்ற நிலையில், முதலிடத்தை பிடிக்க விடாமல் சதி செய்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதாக...