​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்பதில் மாற்றமில்லை - செங்கோட்டையன்

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்பதில் மாற்றமில்லை - செங்கோட்டையன்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு செய்த 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.  கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர்...

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியடையும்

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 24 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபடவில்லை. எனவே, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியடையும். தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு...

6 முதுகலைப் பட்டம் அசத்தும் தாத்தா..! கற்பதற்கு வயதில்லை

தூத்துக்குடி அருகே ஆறுமுகனேரியில் 73 வயது முதியவர் ஒருவர் கடந்த 8 வருடங்களில் 6 முதுகலை பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். 65 வயதிற்கு மேல் ஆங்கிலம் கற்றுக் கொண்டு பட்டங்களை சூடும் வெற்றியின் ரகசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

5ம் கட்ட பணிகளை 5 மாதங்களில் முடிக்க திட்டம் - பாண்டியராஜன்

பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழடி போன்ற இடங்களை வரலாற்று சுற்றுலாதலமாக அமைக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் 47 லட்சம் ரூபாய் நிதி...

நீட் கேள்வி - அவசர வழக்கு

நடப்பாண்டு நீட் தேர்வில் 4 கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லாமல் கேட்கப்பட்டதாகக் கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  நடப்பாண்டில் நீட் தேர்வு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தேர்வில் NCERT எனும் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்...

காமராஜர் பல்கலைக்கழகம் ரூ.1000 கோடி நிதிக்கு தகுதிபெற்றுள்ளதாக துணைவேந்தர் தகவல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், வர்ஷா என்ற திருநங்கைக்கு முதுநிலை படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, மாணவர் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளதாக...

மாணவர்களுக்கு கியூஆர் கோட் உடன் கூடிய ஸ்மார்ட்கார்டு

QR கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு நாளை முதல் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கு ஸ்மார்ட் காடு ...

தகுதியற்ற பேராசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் - யூ.ஜி.சி.

தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகங்கள் தங்கள் உறுப்புக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளன.  பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற தேசிய தகுதித்தேர்வான NET அல்லது மாநில தகுதித்தேர்வான SET தேர்ச்சியோ, 2009-ஆம் ஆண்டில் M.Phil அல்லது...

ஸ்பீடு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற தமிழ்வழி மாணவர்களில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி

சென்னை ஸ்பீடு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற தமிழ்வழி மாணவர்களில் 90 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2002 முதல் இயங்கி வரும் ஸ்பீடு பயிற்சி மையத்தில் பயின்று இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த...

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நீட்டிப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ/பி.டெக் மாணவர் சேர்க்கை, 46 சேவை மையங்களில் கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது இன்று நிறைவடைய...