​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணமோ, மற்ற பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம்...

10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல், ஜுனில் மட்டும் மறுதேர்வு

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டு முதல் ஜுனில் மட்டும் மறு தேர்வெழுதுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9ஆம் வகுப்பு முதல்...

ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளே இனி இருக்காது - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றைக்குறை நீங்கிவிடும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். திருச்செந்தூரில்...

காலாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை

காலாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 23 ஆயிரத்து 648 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் பயிற்சி வகுப்பிற்காக பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் 413 மையங்களில் அரசு சார்பில் இலவச நீட்...

மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி, பிரெய்ல் பாடத்தைச் சேர்க்கத் CBSE திட்டம்

மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்குச் சைகைமொழி, பிரெய்ல்  ஆகியவற்றைப் பாடமாக வைக்க சிபிஎஸ்இ திட்டமிட்டு வருகிறது. மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்காகப் பாடத் திட்டத்தில் சீர்திருத்தங்களைச் செய்ய சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாகச் சைகைமொழி, பிரெய்ல் ஆகியவற்றைப் பாடமாக வைக்கவும், கணினிமுறைத் தேர்வு,...

தமிழ்நாட்டில் 2019-2020 கல்வியாண்டில், புதிததாக மருத்துவ பட்ட மேற்படிப்புகளைத் தொடங்க அனுமதி

தருமபுரி, தேனி, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், 22 இடங்களை கொண்ட பல்வேறு மருத்துவ மேற்படிப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2019-2020ஆம் கல்வியாண்டு முதல், மருத்துவ பட்ட மேற்படிப்புகளைத் தொடங்க, இந்திய மருத்துவக் கவுன்சிலின் பட்டமேற்படிப்பு மருத்துவ...

கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் - கே.பி.அன்பழகன்

கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் தொடர்பாக அவர்களுக்கு தனியாக போட்டித்தேர்வு நடத்த பரிசீலிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வங்கி மேலாண்மை துறையின் 25-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு

பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்றாலும், உயர்கல்வி பயில பிளஸ் டூ மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பிளஸ் ஒன் தேர்வுக்கு 600 மதிப்பெண்களும்,...

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது

செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப் படிப்பு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. 2 ஆயிரம் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற...

கல்வி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி மத்திய அமைச்சரை சந்திக்க திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்

கட்டாய கல்வி சட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்காக, விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின்...