​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
H-4 விசா வைத்திருப்பவர்கள் பணியில் நீடிக்க முடியாது என்ற அமெரிக்க அரசின் உத்தரவால் இந்தியர்களுக்கு பாதிப்பு

H-4 விசா வைத்திருப்பவர்கள் பணியில் நீடிக்க முடியாது என்ற அமெரிக்க அரசின் உத்தரவால் இந்தியர்களுக்கு பாதிப்பு

H-4 விசா வைத்திருப்பவர்கள் பணியில் நீடிக்க முடியாது என்ற அமெரிக்க அரசின் உத்தரவால், 60 ஆயிரம் இந்தியர்கள் அந்நாட்டில் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களில், H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா வழங்கப்பட்டு வருகிறது. H-4...

நைஜீரியாவில் தேவாலயம் மீது தாக்குதல் - 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

நைஜீரியாவில், இரு குழுக்களுடனான மோதலில் தேவாலயம் தாக்கப்பட்டது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் விவசாயத்தொழிலில் ஈடுபட்டு வரும் கிறிஸ்தவர்களுக்கும், கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வரும் இஸ்லாமியர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் ஏற்பட்ட மோதலில், 72...

சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பயிலுமாறு உறுப்பினர்களுக்கு அதன் பொதுச் செயலாளர் Xi Jinping வற்புறுத்தல்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீ ஜின்பிங் ((Xi Jinping)), கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பயிலுமாறு உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார். காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மார்க்சீய அரசியலின் அரிச்சுவடியாக கருதப்படுகிறது.இந்த அறிக்கையுடன், தற்காலத்தை விளக்கும் வகையில்...

H4 விசா வைத்திருப்பவர்களால் இனி பணியில் நீடிக்க முடியாது - அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு மென்பொருள் நிறுவனங்கள் எதிர்ப்பு

அமெரிக்காவில் எச்.4 விசா வைத்திருப்பவர்கள், இனி பணியில் நீடிக்க முடியாது என்ற உத்தரவுக்கு, செனட் உறுப்பினர்கள், மென்பொருள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எச்.1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்.4 விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா மூலம்...

விருந்தோம்பல், உபசரிப்பால் கவரும் மெலானியா டிரம்ப்

வேடிக்கையான செய்கைகளால், அமெரிக்க அதிபர் Donald Trump  பலராலும் விமர்சிக்கப்படும் நிலையில் அவரது மனைவி Melania வோ, விருந்தோம்பல், உபசரிப்பால் தலைவர்களை ஈர்த்து வருகிறார். அண்மையில் பிரெஞ்ச் அதிபர் Emmanuel Macron அமெரிக்காவுக்கு சென்றபோது, அவரது குழுவை Melania உபசரித்தவிதம், பலரின் பாராட்டை...

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்து மீண்டும் பயன்படுத்தத் தக்க புதிய விண்கலத்தை உருவக்கி வருகிறது சீனா

பூமியின் சுற்றுவட்டப் பாதை, செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்து மீண்டும் பயன்படுத்தத் தக்க புதிய விண்கலத்தை சீனா உருவாக்கி வருவதாக அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து,செய்தியாளர்களிடம் பேசிய சீன விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் பாவோ வீமின் ((Bao...

பனிச்சறுக்கு பலகையில் மணிக்கு 151 கி.மீ. சென்று சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் பனிச்சறுக்கு பலகையில் மணிக்கு 151 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து உலக சாதனை செய்துள்ளார். ஜெம்மி பாரோ ((Jammie Barrow)) என்பவர் 2016ம் ஆண்டு பனிச்சறுக்கு பலகையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று உலக சாதனை...

பிரான்ஸ் அதிபர் உடையில் பொடுகை தட்டி விட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செய்கைகள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதப் பொருளாகி வருகின்றன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவரைச் சந்தித்த அதிபர் டிரம்ப், செய்தியாளர்கள் முன்னிலையில் மேக்ரனின் உடையில் இருந்த பொடுகை...

ரத்தத்தை உறைய வைக்கும் வடதுருவக் குளிரில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்திற்கும் குறைவாக ஓடிய வீரர்

உலகின் மிகக் குளிரான வடதுருவத்தில், ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்திற்கும் குறைவாக ஓடி, அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் சாதனை படைத்துள்ளார். மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவும் வடதுருவத்திற்கு ஆராய்ச்சிக்குச் சென்ற பவுல் ராபின்சன் என்பவர் அங்கு சாதனை படைக்க...

துருக்கியில் மலைப் பாதையில் பேருந்தில் பற்றி எரிந்த நெருப்பு

துருக்கியில் நடுரோட்டில் பேருந்து ஒன்று பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முதல் உலகப் போரின்போது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர், துருக்கியின் கலிப்பொலி ((Gallipoli )) என்ற இடத்தில் நிலைநிறுத்தப்பட்டனர். இதனை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்,...