​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்கொரியாவிலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தென்கொரியாவிலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தென்கொரியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட 123 பேர் உட்பட இதுவரை 556 பேருக்கு கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 5...

உணர்வுகளை முகபாவனையால் வெளிக்காட்டக் கூடிய ரோபோவை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை

மனிதனை போல் உணர்வுகளை முகபாவனையால் வெளிகாட்டக்கூடிய முதல் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு சிறுவன் போன்ற தலையுடன் கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி முகபாவனைகளை வெளிகாட்டும் வகையில்  ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வடிவமைத்தது. அபெட்டோ (Affetto) என...

"வீறு நடை போட்ட சிறுவன்" வாழ்கையை மாற்றிய மனித நேயம்

கயிறு கொடுங்கள் சாக வேண்டும் என்று கதறி அழுத 9 வயது சிறுவனை ஆயிரக்கணக்காக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கெத்தாக ரக்பி லீக் மைதானத்தில் வீறு நடை போட வைத்த நிகழ்வு, மனித நேயமே ஆகச் சிறந்தது என்பதை ஒரு முறை...

நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரான் எல்லையையொட்டிய தென்கிழக்கு துருக்கியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள்...

50 ஆண்டுகளில் முதன்முறையாக காட்டில் கண்டறியப்பட்ட வானவில் பாம்பு

அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம்...

கொரானா வைரஸ்: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு

கொரானா வைரஸ் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் அளித்த பேட்டியில், கொரானா வைரஸ் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஆயிரகணக்கான போலி கணக்குகள் வாயிலாக பல மொழிகளில் ரஷ்யா பொய்...

பொலிவியாவில் சேறும் சகதியுமாக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் உள்ள கோச்சபம்பா(Cochabamba) நகரின் வீதிகளில் சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழையால் டாக்கினா நதியில்(Taquiña River) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதில்...

அதிபர் டிரம்பின் கருத்துக்கு பாரசைட் படத்தின் இயக்குநர் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவை என்று  பாரசைட் பட இயக்குநர் பாங் ஜூன் ஹோ  (Bong Joon-ho) கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஆஸ்கர் விழாவில் தென்கொரிய படமான பாரசைட்டுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டதை கடந்த வியாழக்கிழமை ...

பாகுபலி மார்ஃபிங் வீடியோவை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்..

பாகுபலி படத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்துள்ளார். ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி, சோல் மீம்ஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் பாகுபலி படத்தில்...

அமெரிக்க அதிபர் வருகை - ட்ரம்ப் பயணிக்கும் டைட்டானிக் கார் ” தி பீஸ்ட்‘’

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24,25 தேதிகளில் இந்தியாவிற்கு வர இருக்கிறார். இதற்கென பிரத்யேக பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட  “ தி பீஸ்ட் ” கார் இந்தியாவிற்கு கொண்டு வரபட்டுள்ளன. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.அதிபர் ட்ரம்ப் இந்தியா...