​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் பொதுத் தேர்வு 11 மொழிகளில் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவ்டேகர் அறிவிப்பு

நீட் பொதுத் தேர்வு 11 மொழிகளில் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவ்டேகர் அறிவிப்பு

வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நீட் பொதுநுழைவுத் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,...

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. நிதியாண்டின் அக்டோபர் - முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம்...

இன்று ஆரோவில் நகரம் உதயமான தினம் - ஏராளமான வெளிநாட்டினர் கூட்டுத் தியானம்

ஆரோவில் நகரம் உருவான தினமான இன்று, ஏராளமான வெளிநாட்டினர் கூட்டுத் தியானத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அருகே அமைக்கப்பட்ட சர்வதேச நகரமான ஆரோவிலில், பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நகரம் உதயமான தினமான இன்று, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு...

நீட் தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு தடை

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எழுதும் மாணவ, மாணவிகள் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. வரம்பு நிர்ணயித்துள்ளது. இதில்...

திரிபுராவை பா.ஜ.க. கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தகவல்

திரிபுரா மற்றும் நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தலா 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இந்த மூன்று மாநிலங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. வரும் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு...

10 Lakhs ரூபாய்க்கு மேல் PF தொகை பெறுவோர் விவரத்தை இணையத்தில் வெளியிடுவது குறித்து மத்திய அரசு திட்டம்

பத்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை பி.எப். கணக்கில் இருந்து திரும்பப் பெறுவோரின் விவரத்தை இணையத்தில் வெளியிடுவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் ஆறுகோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் பங்களிப்புடன் 10 லட்சம் கோடி ரூபாய் இந்நிறுவனத்தில் வைப்புத் தொகையாக...

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் ஏராளமான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.துபாயில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் நேற்று இரவு தனி விமானத்தில் மும்பை கொண்டுவரப்பட்டது. நேற்று இரவு லோகந்த்வாலா பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்துக்கு கொண்டு...

ஏழுமலையான் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வழிபாடு நடத்தினார். ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்வதற்காக, சிறப்பு விமானத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் திருமலை பத்மாவதி நகர் வந்த...

ஹைதராபாத்தில் குழந்தைகளைக் கடத்தும் கும்பலைக் கண்காணித்து வந்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்

ஹைதராபாத்தில் குழந்தைகளைக் கடத்தும் கும்பலைக் கண்காணித்து வந்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். குழந்தைகளை தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் இவர்கள் மூவரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கடத்தல்காரனிடம் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமியை பெற்றோரிடம் போலீசார்...

குடிபோதையில் காரை ஓட்டி 9 குழந்தைகள் பலியான சம்பவம் - தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் போலீசாரிடம் சரண்

பீகார் மாநிலத்தில், குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி, 9 பேர் உயிரிழப்புக்கு காரணமாக பாஜக பிரமுகரைக் கைது செய்யக் கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.  கடந்த 24ம் தேதி முசாபர்பூர் அருகே மினாப்பூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 9...