​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிக்னலில் தவறான பாதையில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தியும் மீறிச்சென்ற ஓட்டுநர் கைது

சிக்னலில் தவறான பாதையில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தியும் மீறிச்சென்ற ஓட்டுநர் கைது

மஹாராஷ்டிர மாநிலத்தில் சிக்னலில் தவறான பாதையில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்திய போதும், அவர்களை மீறிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டினா நகர் சிக்னலில் சிவப்பு நிற எச்சரிக்கையையும் மீறி, பாதசாரிகளுக்கான பாதையை ஒட்டி வந்து ஒரு கார் கடந்து...

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிசம்பரில் நடக்கிறது. நாளை தொடங்கி...

கிலோவுக்கு ரூ.1 என்ற விலையில் 2,657 கிலோ வெங்காயம் விற்பனை

மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்து 657 கிலோ வெங்காயத்தை விற்றதில் 6 ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியதால், ஆத்திரம் அடைந்த விவசாயி அந்தப் பணத்தை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்தார். அகமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அபாலே என்ற விவசாயி, தான்...

கேரளச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கடும் அமளியை அடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

கேரளச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கடும் அமளியை அடுத்து அவை நாள்முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சபரிமலையில் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதைக் கண்டித்து பாஜகவும் இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்போராட்டங்கள், பாதுகாப்புக் கெடுபிடிகள் ஆகியவற்றால் பக்தர்கள் கடும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். இதனால்...

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவுடன் தொடங்கியது. தேசியப் பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண் 185 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 561 புள்ளிகளும் சரிந்தன. வணிக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 35 ஆயிரத்து 204 புள்ளிகளாகவும், நிப்டி...

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும் -விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் விஸ்வஇந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., சாதுக்கள் என ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுரேஷ்...

மும்பை தாக்குதலை நடத்தியது பாக். தீவிரவாதிகள்தான் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பகிரங்க ஒப்புதல்

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என தமது அரசு விரும்புவதாக குறிப்பிட்டார்.  இந்த விவகாரத்தில் தீர்வு...

மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பாரா சந்திரசேகர ராவ்?

பாஜக தயவில்லாமல் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியால் ஆட்சியமைக்க முடியாது என்று தெலுங்கானா பாஜக தலைவர் லட்சுமணன் கூறிய கருத்துக்கு சந்திரசேகர ராவ் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முழு பெரும்பான்மை பலத்துடன் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்...

இந்தியா பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் சூழல் ஏற்படும் - பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை

இந்தியா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தமது புத்தக வெளியீட்டு விழாவில் பேசியஅவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்தப்பட்ட விதமும், அதற்கு சொல்லப்பட்ட காரணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை என்றார். நிதிநிர்வாக...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரமோற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று தங்க கருட வாகனத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப் பெருக்குடன் முழக்கமிட்ட படி தாயாரை தரிசித்தனர். தென் மாநிலங்களில்...