​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி, மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாராண்யம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று...

மானபங்கம் செய்ய முயன்ற இரண்டு பேருக்கு தர்ம அடி கொடுத்த பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா அருகே, தனியாக சென்ற கிராமத்துப் பெண்ணை இரண்டு பேர் மானபங்கம் செய்ய முயன்றனர். ஊர்மக்களின் உதவியுடன் அவர்கள் இருவரையும் சிறைபிடித்து கட்டிப் போட்ட அந்தப் பெண், சரமாரி அவர்களைத் தாக்கினார். அங்கிருந்தவர்களிடம் தர்மஅடி வாங்கிய இருவரும் விட்டு விடுமாறு...

"அடுத்த முறை சொல்லாமல் திடீரென சபரிக்குப் போய் விடுவேன்" - திருப்தி தேசாய்

அடுத்த முறை சபரிமலை செல்லும்போது அறிவித்து விட்டு போகப் போவதில்லை என்று சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐயப்ப பக்தர்கள் என்று கூறி தங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் ஆபாச வார்த்தைகளை கூறி...

சபரிமலை கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறப்பு

மண்டல விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 41 ஒரு நாட்களுக்கு கோவில் நடை திறந்திருக்கும் நிலையில், பாதுகாப்பிற்காக 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோவிலில்...

சிபிஐ விசாரிப்பதற்கான ஒப்புதலை திரும்ப பெற்றது ஆந்திர அரசு

ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் சிபிஐ தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை ஆந்திர அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் இருந்து தெலுங்கு தேசக் கட்சி விலகியதில் இருந்தே சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக...

பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் இல்லாத டிரெயின்18 ரயில் நாளை வெள்ளோட்டம்

இந்தியாவில் எஞ்சின் இல்லாத டிரெயின் 18 ரயிலின் முதல் வெள்ளோட்டம் உத்தரப் பிரதேசத்தின் பரேய்லி - மொரதாபாத் இடையே நாளை நடைபெற உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் முதன்முறையாக எஞ்சின் இல்லாத டிரெயின் 18 என்கிற ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160கிலோமீட்டர்...

ரபேல் விமானத்தின் விலையை பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு உயர்த்தியதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரபேல் விமானத்தின் விலையை பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு உயர்த்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.ரபேல் விமான பேரம் தொடர்பான சர்ச்சை வலுத்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் புகார்களுக்கு பதிலளித்த மத்திய அரசு, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ்...

காவிரித் தாய்க்கு 125 அடி உயர பிரம்மாண்டமான சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டம்

காவிரித் தாய்க்கு 1200 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயரமுடைய பிரம்மாண்டமான சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது. கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே இந்த சிலையை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு...

சட்டிஸ்கரில் காங். ஆட்சியில் பழங்குடியினர் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என யோகி குற்றச்சாட்டு

சட்டிஸ்கரில் காங்கிரஸ் மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்த போது இத்தாலிய சக்திகளால் அங்குள்ள பழங்குடியினத்தவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.மறைமுகமாக சோனியா காந்தி மீது விமர்சனம் தொடுத்த அவர், இத்தாலியின் இந்திய ஏஜன்ட்டுகள் சமூக விரோத...

பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல்

நகர்ப்புறத்தில் வாழும் மாவோயிஸ்ட்டுகள் மத்திய அரசைக் கவிழ்க்கவும் பிரதமர் மோடியைக் கொல்லவும் சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் புனே சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனே கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக தெலுங்கு புரட்சிக் கவிஞர் வராவர ராவ்,...