​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமலுக்கு பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது? அமைச்சர் மணிகண்டன் கேள்வி

கமலுக்கு பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது? அமைச்சர் மணிகண்டன் கேள்வி

சின்ன பிரச்சனையை கூட சமாளிக்க தெரியாமல் வேறு நாட்டிற்கு ஓடிவிடுவேன் என சொன்ன சப்பாணி நடிகருக்கு  பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார். ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு...

திமுக ஆண்ட காலங்கள் தமிழகத்தின் இருண்ட காலங்கள் -அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தை திமுக ஆண்ட காலங்கள் களப்பிரர் ஆண்ட காலத்தைப் போன்ற இருண்ட காலங்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக ஆட்சிதான் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். சேர, சோழ. பாண்டிய மன்னர்களின் பொற்கால ஆட்சியாக...

கமலஹாசன் எதையும் தெரிந்து பேச வேண்டும், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது - உடுமலை ராதாகிருஷ்ணன்

கமலஹாசன் எதையும் தெரிந்து பேச வேண்டும் என்றும், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும், கோவிலில் அரசியல் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். விஷன் 2023...

பள்ளிப்பாளையத்தில் பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்துக்கான பணிகள் 6 மாதங்களுக்குள் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அங்கு ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வரும்போது, SPB காகித ஆலை தரைப்பாலத்தில்...

சபரிமலை பிரச்சினைக்கு கேரள மாநிலஅரசு தான் அடிப்படைக் காரணம் - பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தங்கள் பொறுப்புகளை கேரள அரசு, தேவசம்போர்டிடம் ஒப்படைத்துவிட்டு தட்டிக் கழிக்கக்கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் நடைபெறும் பிரச்சினைக்கு அடிப்படை...

கேரளாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை - கமலஹாசன்

உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றும்,  கேரளாவில் மக்கள் மதிக்கவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இதுவரை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதில்லை என்றும் எனவே அந்த விவகாரம்...

தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை - தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை என்றும், தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்....

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு முருங்கந்தொழுவு பகுதியில் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கசிவுநீரை...

சபரிமலை கோயில் விவகாரத்தை ஓட்டு அரசியலோடு அணுகவில்லை - தமிழிசை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை பா.ஜ.க எதிர்ப்பதில், ஓட்டு அரசியல் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கேரளாவில்...

சபரிமலை ஐயப்பன் கோயில் சுற்றுலாத்தலம் அல்ல - ஹெச். ராஜா

சபரிமலை ஐயப்பன் கோயில் சுற்றுலாத்தலம் அல்ல என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்று வரும் ராஜராஜசோழனின் சதய விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சபரிமலை...