​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ப.சிதம்பரத்தின் மீதான புகார்களை ராகுல் விசாரிப்பாரா?: நிர்மலா சீதாராமன் கேள்வி

ப.சிதம்பரத்தின் மீதான புகார்களை ராகுல் விசாரிப்பாரா?: நிர்மலா சீதாராமன் கேள்வி

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து வருவதைப் போன்ற நெருக்கடியினையே, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தற்போது சந்தித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் 14 நாடுகளில்...

தமிழ் வழி வினாத்தாள் குளறுபடிக்கு CBSE பொறுப்பேற்க வேண்டுமென திருமாவளவன் பேட்டி

நீட் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்குத் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் குளறுபடிக்கு சிபிஎஸ்இ பொறுப்பேற்க வேண்டுமென்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநில மகளிர் அணி நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநில மகளிர் அணி நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தினார். கட்சியை பலப்படுத்தவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம் ஆகிய மட்டங்களில் இயங்கிவரும் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 2...

எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழிசை

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு...

சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் பினாமி முறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டு

சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் பினாமி முறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், குட்கா வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதும், முன்னாள் அட்டார்னி ஜெனரல்...

திமுக மாணவர் அணியுடன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னையில் திமுக மாணவர் அணியினருடன், அந்த கட்சி  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்,  தொகுதி நிலவரம், நிர்வாகிகள் மாற்றம், மாவட்ட வாரியாக உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்து பேசினார். இதைத் தொடர்ந்து,...

தமிழகத்தில் எப்போதுமே மின் வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி

வரும் சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது மின்துறை சம்மந்தமாக புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மின்துறை தொடர்பான ஆய்வு கூட்ட கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி,...

நதிகள் இணைப்பு பற்றிய ரஜினியின் கருத்து முதிர்ச்சி அற்றது - ஓ.எஸ்.மணியன்

நதிகள் இணைப்பு பற்றிய ரஜினி காந்தின் கருத்து முதிர்ச்சியற்றது என கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ராஜாஜி பூங்காவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அரங்கை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன்,...

கர்நாடகாவில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், காவிரி தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதிலிருந்து தப்ப முடியாது - ஜெயக்குமார்

கர்நாடகாவில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், காவிரி தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதிலிருந்து தப்ப முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடக தேர்தலுக்காகத் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஒத்திவைப்பதாக பா.ஜ.க. தலைவர்...

எந்த சமுதாயத்தையும் தான் இழிவுபடுத்தி பேசுவதில்லை - செல்லூர் ராஜூ

எந்த சமுதாயத்தையும் தான் இழிவுபடுத்திப் பேசுவதில்லை என்றும், தாம் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, நதிகள் இணைப்பு என்கிற திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ரஜினிகாந்த ஆட்சியை...