​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் பலவந்தப்படுத்தி, மிரட்டி ஒரு கூட்டணி உருவாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்காவது போலீஸ் துணை இல்லாமல் முதலமைச்சரால் செல்ல முடியுமா? என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.  கள்ளக்குறிச்சியில், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் சென்றார்....

தமிழன் என்று கூறுபவர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன - கமல்ஹாசன் கேள்வி

தமிழன் எனக் கூறிக் கொள்பவர்கள், தமிழகத்திற்கு செய்தது என்ன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.ஆர்.சி.நகரில் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், ராணுவத்தில் உயிரிழந்தவர்கள் விட தமிழகத்தில்...

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் ரஜினி போட்டியிடாதது அவரது கொள்கை எனவும் அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் அரசு சார்பில், தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்...

பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மு.க.ஸ்டாலின்

மத்தியில் நடைபெறும் பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அவர், அகில இந்திய அளவில் மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளும்...

தமிழ்நாட்டில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பெண்கள் கல்வியறிவு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டதாக, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புகழாரம் சூட்டியிருக்கிறார். திண்டுக்கல்லில், பான் செக்கர்ஸ் என்ற பெயரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசிய...

மத்திய, மாநில அரசுகளுக்கு முடிவு கட்ட பாடுபட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மத்திய - மாநில அரசுகளுக்கு முடிவு கட்ட பாடுபட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட லெட்சுமிபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற...

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது - சரத்பவார்

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டபோது, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்ததை அவர் சுட்டிக் காட்டினார். காஷ்மீரில்...

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு - முரளிதர ராவ்

தமிழகத்தில், பாஜக  கூட்டணி விபரம் விரைவில் அறிவிக்கப்படுமென மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள், தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து  ஆலோசனை நடைபெற்றது என்றார்.  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழகத்தை...

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் மீண்டும் தமிழகம் வருவார் - தமிழிசை

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசியம் ஏற்பட்டால் மீண்டும் பியுஷ் கோயல் தமிழகம் வருவார் என்றார். கூட்டணி குறித்த அறிவிப்பு வெகு...

ராபர்ட் வதேராவின் முன் ஜாமின் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு வழங்கிய முன்ஜாமினை வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில்...