மனைவியை ரயில் முன் தள்ளி கொல்வதற்காக இழுத்துச் சென்ற கணவன்... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.
இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சரின் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம்.. !!
கனடா அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுக குற்றச்சாட்டு
மணிப்பூரில் மாயமான மாணவர்கள் சடலமாகக் கிடக்கும் புகைப்படம் வெளியானதால் பதற்றம்.. !!
எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் டிரோன்கள் ஊடுருவலைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் -அமித் ஷா உறுதி
நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல மிகவும் தூய்மையான மற்றும் உறுதியான அரசு அமைய வேண்டியது அவசியமாகும் - பிரதமர் மோடி
பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் - 144 தடை உத்தரவு அமல்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, இந்தியாவின் மிகப்பெரிய சாதனை: பிரதமர் மோடி
காதுகேளாத பெண் வழக்கறிஞர் சைகை மொழியைப் பயன்படுத்தி வாதாடிய வழக்கை முதன்முறையாக விசாரித்த உச்ச நீதிமன்றம்.. !!