செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊ...ஊ... காந்தாரா பாணியில்.. தீவைத்துக் கொண்ட விபரீதம் 6 சிறுவர்கள் தீயில் கருகினர்..! பரபரப்பான நேரடி காட்சிகள்

Oct 02, 2023 09:32:17 AM

காந்தாரா படத்தில் வருவது போல சுற்றி தீ வைத்துக் கொண்டு பஞ்சுருளி நடனமாட முயன்ற போது சுற்றி நின்றுன்வேடிக்கை பார்த்தவர்களின் மேல் தீப்பற்றிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது...

சினிமாவை பார்த்து பஞ்சுருளி நடனமாடுவதாக பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்ட திகில் காட்சிகள் தான் இவை..!

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் எரகுண்ட்லா அருகே, விநாயகர் ஊர்வலத்தில் பஞ்சுருளி வேடம் அணிந்தவர்களை சுற்றி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நடனம் ஆட ஏற்பாடு செய்தனர்

காந்தாராவில் வருவது போல அந்த கூக்குரல் ஒழிக்க தீயை பற்றவைத்தனர். அடுத்த நொடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தீயில் விழுந்து அலறியடித்தனர்.

கூட்ட நெரிசலில் 6 சிறுவர்கள் தீயில் விழுந்த நிலையில், பஞ்சுருளி நடன கலைஞர்கள் இருவர் மீதும் தீப்பற்றியது

மொத்தம் 8 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இருவரது உடல் நிலை கவலைக்கிடமல்மாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சினிமாக்களில் தீ பற்றும் காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப் படுகின்றது. அதனை நிஜத்தில் செய்வதாக முயன்று நிஜமாகவே பயர் விட்ட நபர்களால் இந்த விபரீத தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.


Advertisement
இந்தியா அதிரடி முன்னேற்றத்துக்கு தயாராகி வருகிறது: பிரதமர்
"இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது" - கனிமொழி எம்.பி
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாகுவின் ஒடிசா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் 5 நீதிபதிகள் தலைமையில் இன்று தீர்ப்பு
விமானத்தின் கழிவறையில் விதிகளைமீறி இறால் சமைத்த யு டியூபர்
குட்கா விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய அரசு நோட்டீஸ்
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் யார்?.. நாளை நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு..!!
காங்கிரஸ் எம்பியின் வர்த்தகத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை... காங்கிரஸ் பொதுச்செயலர் அறிவிப்பு
வடக்கு எல்லையில் சீனாவால் விடப்பட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டோம்..... அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

Advertisement
Posted Dec 11, 2023 in சென்னை,Big Stories,

போகிற போக்க பார்த்தால் கூடுதல் படகுகள் விடனும்னு கேட்க வச்சிருவாய்ங்க போலயே..! மாணவ மாணவிகள் பாடு திண்டாட்டம்

Posted Dec 11, 2023 in சென்னை,Big Stories,

இதுலயும் பணம் தான் குறியா..? அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலத்தை அள்ளிப்போட்ட பரிதாபம்..!

Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!


Advertisement