செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

மீண்டும் கொரோனா போல் கொடிய தொற்றுநோய் பரவும் வாய்ப்பு அதிகம் - சீனாவின் 'பேட் உமன்' ஷீ ஜென்க்லீ எச்சரிக்கை

Sep 26, 2023 08:52:07 AM

சீனாவில் சார்ஸ் போன்ற தொற்று நோய் பேரிடருக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக அந்நாட்டின் Bat Woman என்றழைக்கப்படும் தொற்றுநோய் நிபுணர் ஷீ ஜென்க்லீ ( Shi Zenghli ) கூறியுள்ளார்.

வௌவால்கள் மூலம் கோவிட் போன்ற பெருந்தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வூகான் தொற்று நோய் ஆய்வகமும் ஷீயின் குழுவினரும் கூட்டாக நடத்திய ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் இருப்பதாகவும் அதில் பாதிக்கும்மேல் மிகவும் ஆபத்தானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் மூன்றுவகை மீண்டும் பரவி ஆபத்தை விளைவிக்கும் என்றும் மீண்டும் கொரோனா போன்ற பேரிடருக்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும் தொற்றுநோய் நிபுணர்க்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் வேறு சில தொற்று நோய் நிபுணர்கள் மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைரஸ் பரவும் என்பதை ஏற்கவில்லை. மக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இதுபோன்ற வைரஸ் பரவலைத் தவிர்த்து விடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்


Advertisement
சீனாவில் நடைபெற்ற மின்சார வாகன கண்காட்சி... ஓட்டுநர் இன்றி இயங்கிய மின்சார வாகனங்கள் வியப்புடன் ரசித்த மக்கள்
ஹங்கேரியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில்... கடும் குளிரில் மேலாடைகளின்றி ஓடிய ஆண்கள்
பிரான்சில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது நமது கலாச்சார பிணைப்புகளுக்கு அழகான சான்று : பிரதமர் மோடி
அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்க சென்ற ஹாபியர் மிலேவிற்கு, சாலையின் இரு மருங்கிலும் மக்கள் உற்சாகமாக வரவேற்ப்பு
சீனாவில் நடைபெற்ற மின்சார வாகன கண்காட்சி... நவீன தொழில்நுட்பங்களை வியப்புடன் ரசித்த மக்கள்
ஐ.நா., வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைபாடு எடுத்த ரஷ்ய அதிபர் புடினிடம் அதிருப்தி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் டன் கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்... காரணம் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறல்
விமானத்தின் கழிவறையில் விதிகளைமீறி இறால் சமைத்த யு டியூபர்
அமெரிக்காவில் புயல் மற்றும் சூறாவளியால் பெரும் சேதம்.. 6 பேர் உயிரிழப்பு; 20-க்கும் மேற்பட்டோர் காயம்
காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தீர்மானத்தின் மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement