செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல் - அண்ணாமலை விமர்சனம்

Sep 22, 2023 08:02:46 AM

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு ஊழல் புகார் எழுப்பப்படுவதால், அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

என் மண் என் மக்கள் யாத்திரையின் ஒரு பகுதியாக காங்கேயம் சென்ற அவருக்கு பா.ஜ.கவினர் வரவேற்பு அளித்தனர். நடை பயணத்தின் ஒரு இடத்தில் காளை மாடுகளுடன் நின்ற விவசாயியை சந்தித்த அண்ணாமலை, மாடுகளுக்கு மாலை அணிவித்தார்.

யாத்திரைக்கு இடையே பேசிய அண்ணாமலை, தேங்காய் பருப்பு மற்றும் எண்ணெய்க்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி உள்ள போது ஒரு சதவீதம் செஸ் வரி விதிப்பது விசித்திரமானது என்றும் இதனை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தும் என்றும் கூறினார்.

நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு அமைத்து தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, இதுவரை ஒரு செங்கல்லை கூட வைக்கவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


Advertisement
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்... மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தகவல்
நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், கமல்ஹாசனுக்கு எதிராகவும் பேசிய செல்லூர் ராஜூ..!
தெலுங்கானாவில் இன்று முதல் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்க உத்தரவு
சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதால் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர்
மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக மும்முரமாக ஈடுபாடு
தெலங்கானா மாநில முதல்வராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி... ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம்
எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு?
பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்... மூன்று மாநில முதலமைச்சர்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு?
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...
விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement