செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

சரியான மகசூல் கொடுக்காத பருத்தி விதைகளை விற்பனை செய்து மோசடி.. 15 பேர் கைது

Jun 09, 2023 03:09:14 PM

தெலுங்கானாவில், சரியான மகசூல் கொடுக்காத பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாரங்கலைச் சேர்ந்த அவர்கள், விவசாயிகளிடம் இருந்து பருத்தி விதிகளை நேரடியாக கொள்முதல் செய்து, பிரபல நிறுவனங்களின் பெயரில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த விதைகளை வாங்கி பயிரிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, மோசடியில் ஈடுபட்ட 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இக்கும்பல் பருத்தி விதைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால், வியாபாரிகள் அதிகளவில் வாங்கி ஏமாற்றமடைந்தது தெரியவந்தது.

இக்கும்பலிடம் இருந்து 2.5 கோடி மதிப்புள்ள முளைப்பு திறனற்ற விதை பாக்கெட்டுகள், 21 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


Advertisement
வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்திருப்பதாக இஸ்ரோ தகவல்..!
தொகுதிகள் மேம்பாடு அடைய உதவும் சங்கல்ப் சப்தா திட்டம் - பிரதமர் தொடங்கி வைத்தார்
திருப்பதி சென்று திரும்பிய பக்தர்கள் ஆட்டோவின் மீது தனியார் பேருந்து மோதல் 5 பேர் காயம்
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பு
2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்... வெளிநாட்டில் இருப்போரைக் கருத்தில் கொண்டு மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு
காவிரி நீர் விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த்
மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங்கின் வீட்டைத் தாக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடிப்பு
குஜராத்தின் கட்ச் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது.. !!
ராணுவத்திற்கு 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்கத் திட்டம்.. ரூ.6,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ள பரிந்துரை.. !!

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement