செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் ஆப்பில் வருகிறது புதிய வசதி..!

May 25, 2023 07:19:26 PM

டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப் செயலியிலும் 'யூசர் நேம்' (User name) முறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வாட்ஸ் ஆப்பில் பயனர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கட்டாயம் தேவைப்படும் நிலையில், அதற்கு மாற்றாக 'யூசர் நேம்' மூலம் தொடர்பு கொள்ளும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக ஆண்டிராய்டு இயங்குதளங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 


Advertisement
ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்...!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ
ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிப்பு..!
டெஸ்லா நிறுவனத்தின் 'மாடல்-3' கார் சீனாவின் பெய்ஜிங்கில் அறிமுகம்.. !!
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ
இந்தியாவில் லேப் டாப் தயாரிக்க 32 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பிய பிரக்யான் ரோவர்... புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ
உட்புற சோதனைகள் நிறைவு வரும் சனிக்கிழமையன்று ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்பட உள்ளது : இஸ்ரோ
விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ
சந்திரயான்- 3ன் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பிய சந்திரயான்-2ன் ஆர்பிட்டர்

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement