செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட தயார்.. திருமாவளவன் சொல்கிறார்..!

May 16, 2023 08:59:17 PM

மதுவுக்கு எதிராக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் ,அவருடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...

கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறிய விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

டாஸ்மாக் என்ற அரசு அனுமதி பெற்று இயங்கிக் கொண்டிருக்கிற மதுக் கடைகள் இருக்கும்போதே, கள்ளச்சாராயம் இந்த அளவுக்கு விற்கப்படுகிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது அதுவும், குடியிருப்புகளுக்கு அருகே சென்று விநியோகம் செய்யக்கூடிய நிலை இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்து நடைபெற்றிருக்கிறது என்று கூறினார்..

அரசு மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தாத வரை கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாது என்ற திருமாவளவன் அரசே மது வணிகத்தை அனுமதித்து நடத்துவது ஏற்புடையது அல்ல. கள்ளச் சாராய விற்பனை குறித்து அரசு கண்டும் காணாமல் இருப்பது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டும் என்ற திருமாவளவன், மதுவுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் அவருடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று திருமாவளவன்  தெரிவித்தார்..

 


Advertisement
கூட்டணி குறித்த கே.பி.முனுசாமியின் பேட்டியை நான் பார்க்கவில்லை... தற்போதைக்கு யாத்திரையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம் - அண்ணாமலை
பாஜக உடன் இனி எந்த சூழலிலும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - கே.பி.முனுசாமி
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் கடுகளவு கூட ஊழல் புகார் இல்லை : அண்ணாமலை
நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் லியோ இசை வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு - சீமான் பேச்சு
அ.தி.மு.க.வின் அதிரடி முடிவு! கொண்டாடிய தொண்டர்கள்! குதூகலித்த நிர்வாகிகள்..!!
திமுகவை உருவாக்கிய அண்ணாவை திமுகவினர் கண்டுகொள்வதில்லை - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
அ.தி.மு.க.வை அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறது பா.ஜ.க. : முதலமைச்சர்
சனாதான விவகாரம்: உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக சட்டமன்றத்தில் போராட்டம்
திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல் - அண்ணாமலை விமர்சனம்

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement