செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

விசாரணைக்காக தனது 3 செல்போன்களையும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா..!

Mar 21, 2023 06:46:49 PM

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகள் கவிதா, தனது 3 செல்போன்களையும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்ட புகாரில் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராக வந்த கவிதா தனது  செல்போன்களை அமலாக்கத்துறையிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

எந்தவிதமான நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் ஒரு பெண்ணின் செல்போன்களை விசாரணைக்கு உட்படுத்தலாமா, இது ஒரு பெண்ணின் தனியுரிமையில் தலையிடுவதாக ஆகாதா என்றும் அமலாக்கத்துறைக்கு கவிதா கடிதம் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement
ரயில் விபத்து நடந்தது எப்படி? வெளியானது அதிர்ச்சி தகவல்
ஜூன் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை
"தடம் புரண்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்.." ஒடிசாவில் கோர விபத்து..!
குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 - கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
உலகின் முதல் 3டி இந்து கோவில் தெலுங்கானாவில் உருவாக்கம்..!
தோனிக்கு வெற்றிகரமாக முடிந்த முழங்காலில் அறுவை சிகிச்சை... வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு!
நடுத்தர தொலைவு அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை.!
உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மாறும் - விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக கையாள்கிறோம்: அனுராக் தாகூர்
எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை - ராகுல் காந்தி

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement