செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

காஷ்மீரின் அதிகமான பனியால் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து!

Feb 02, 2023 06:57:14 AM

காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஒரு பனிச்சறுக்கு விளையாட்டு மையத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 19 பேர் பனிமலையில் இருந்து மீட்கப்பட்டனர்.  இதுபோன்ற மேலும் பல இடங்களில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையாகப் பனிப்பொழிந்து வரும் நிலையில் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement
திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த மஹுவா மொய்த்ரா மக்களவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்
தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்
3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய மேலிடப் பார்வையாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்..!
"இந்தியாவில் 5 ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டனர்" - பிரதமர் மோடி
சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதால் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர்
மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக மும்முரமாக ஈடுபாடு
ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானதுதான்-மத்திய அரசு திட்டவட்டம்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் முனையத்தின் வீடியோ வெளியீடு
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு செல்லுமா? 11ந் தேதி தீர்ப்பு

Advertisement
Posted Dec 08, 2023 in சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Posted Dec 08, 2023 in இந்தியா,Big Stories,

தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்

Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..

Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...


Advertisement