செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

நியூசிலாந்திற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி..!

Jan 24, 2023 10:19:31 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 385 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்தனர்.

கடின இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 42ஆவது ஓவரில் 295 ரன்கள் மட்டும் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.

ஏற்கனவே டி20 தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, இந்த தொடரில் பெற்ற வெற்றியின் மூலம், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடம் பிடித்தது.


Advertisement
மெக்சிகோ உலக ரேலி சாம்பியன்ஷிப்பில் முன்னிலையில் இருந்த லாப்பியின் கார் விபத்து!
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர்..!
ஆஸி. பிரதமருடன் முதல் நாள் டெஸ்டைக் காண வருகிறார் பிரதமர் மோடி.. 2,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவதாக அறிவிப்பு..!
2022ம் ஆண்டு சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி..!
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி - ரஹானே
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 3 தங்கத்துடன் இந்தியா முதலிடம்.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி..!
சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் ரொனால்டோ அணி வெற்றி
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜினாமா..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தந்தை சடலத்தின் முன்பு காதலிக்கு தாலி கட்டி மணம் முடித்த இளைஞர்..! வானமே மழை தூவி வாழ்த்தியது

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

‘வணங்கான்’ ரிட்டர்ன்ஸ் பாலா ஷூட்டிங்கில் நடிகையின் கன்னம் பழுத்தது..! சம்பளம் கேட்டா அடிப்பீங்களா நியாயமாரே ?

Posted Mar 20, 2023 in சென்னை,Big Stories,

முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!

Posted Mar 20, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காரெல்லாம் வச்சி கடத்திருக்கோம்.. பெட்ரோல் செலவுக்காவுது 1500 ரூபாய் தாண்ணா..! ஒரு அப்பாவி கிட்னாப்பர்ஸ்


Advertisement