செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் ஏன்..? - வருமானவரித்துறை விளக்கம்

Dec 02, 2022 06:50:18 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில்  அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவரது வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவரது சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது.


Advertisement
அய்யா மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன் அது தான் நியாயம், தர்மம்..! டி.ஆர் பாலு திடீர் ஆவேசம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ம.நீ.ம ஆதரவு - கமல்
சேர் எடுத்து வர தாமதமானதால் தொண்டர் மீது கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்..!
"கமல் ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன்"-ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பலம் பொருந்திய வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும்- அண்ணாமலை
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் இன்று முதல் விருப்பமனு வழங்கப்படும் -இபிஎஸ்
ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் - இபிஎஸ்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Advertisement
Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,Big Stories,

காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!

Posted Jan 28, 2023 in சென்னை,Big Stories,

தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கிரிமினல் வழக்கில் கைது..! ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குறுக்கே இந்த கவுசிக் வந்தா...? அமைச்சர் உதயநிதி கான்வாயில் திடீரென்று புகுந்த சரக்கு வாகனம்..! வெளியானது பரபரப்பு வீடியோ..

Posted Jan 28, 2023 in அரசியல்,வீடியோ,Big Stories,

அய்யா மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன் அது தான் நியாயம், தர்மம்..! டி.ஆர் பாலு திடீர் ஆவேசம்

Posted Jan 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லோக்கல் டான்சர் ரமேஷ் கொலையா ? போலீஸ் தீவிர விசாரணை..! விழுந்தாரா ? தள்ளிவிடப்பட்டாரா ?


Advertisement