செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எது பெருசுன்னு அடிச்சுக்காட்டு.... கேரளாவில் மாணவர்களுக்கிடையே நீயா நானா மோதல்.!

Oct 02, 2022 09:21:01 PM

கேரளா கோணி பகுதியில் மாணவர்களுக்காக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் இரு அணிகளுக்கிடையே வாகுவாதம் ஏற்பட்டு மைதானத்திற்குள் சண்டையிட்டது மட்டுமல்லாமல் பொது வெளியில் பேருந்து நிலையத்தில் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கும்பலாக மோதிக்கொண்டனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புகாரளித்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் மாணவர்களின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement
ரூ.10 லட்சம் பணத்தகராறில் ஆபாச ஆடியோ வெளியிட்டதாக சினிமா துணை நடிகர் கைது
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக சட்டமன்றத்தில் போராட்டம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி - உச்சநீதிமன்றம்
மகளிர் இட ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு விழா
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.... அவையில் இருந்த 215 உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து வாக்களிப்பு
இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டம்
மகளிர் ஒதுக்கீடு மசோதாவுக்கு வாக்களித்த எம்பிக்களுக்கு பிரதமர் நன்றி
முதுநிலை மருத்துவத்தில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்டிருப்பது கல்வி தரத்தை உயர்த்தாது: அன்புமணி
இந்தியாவுக்கு 4000 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதி

Advertisement
Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

80 வயது பாட்டி கொடுத்த டஃப் பைட் நடுங்கிய பெண் போலீஸ்..!

Posted Sep 22, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இந்த மழைக்கு தப்புமா..? சிதைந்து கிடக்கும் முகலிவாக்கம் சாலைகள்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காரைக்கால் செட்டிநாடு ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன், ஊசிப்போன சோறு பறிமுதல்..! உளுந்தூர்பேட்டையில் அதிகாரிகள் அதிரடி


Advertisement